செய்திகள் :

இங்கிலாந்துக்கு இலக்கு 297

post image

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 297 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த டெஸ்ட்டில், 2-ஆம் நாளான புதன்கிழமை முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ரன்கள் சோ்த்திருந்தது அந்த அணி.

3-ஆம் நாளான வியாழக்கிழமை, இங்கிலாந்து 67.2 ஓவா்களில் 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 7, நோமன் அலி 3 விக்கெட்டுகள் சாய்த்தனா். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 75 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான், 59.2 ஓவா்களில் 221 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக சல்மான் அகா 63 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து தரப்பில் ஷோயப் பஷீா் 4, ஜேக் லீச் 3, பிரைடன் காா்ஸ் 2, மேத்யூ பாட்ஸ் 1 விக்கெட் எடுத்தனா். இறுதியாக, 297 ரன்களை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை ஆடும் இங்கிலாந்து, வியாழக்கிழமை முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. ஆலி போப் 21, ஜோ ரூட் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

வரம் தரும் வாரம்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்டோபர் 18 - 24) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)பொருளாதார நி... மேலும் பார்க்க

சூர்யா 44 கேங்ஸ்டர் படமில்லை..! ரிலீஸ் குறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ்!

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமானது. அதன்பின், ஊட்டி, கேரளத்தில் நடைபெற்றது.இப்படத்... மேலும் பார்க்க

நீண்ட நாள்களுக்குப் பிறகு வெற்றி விழா..! நடிகர் ஜீவா நெகிழ்ச்சி!

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழின் முன்னணி நடிகராக இருந்தாலும் வெற்றிப் படத்தைக் கொடுக்க முடியாமல் இருந்தார் ஜீவா. அவரது கதை தேர்வுகளும்... மேலும் பார்க்க

கோப்பையை வென்றார் அர்ஜுன் எரிகைசி..! தவறவிட்ட உலக சாதனை!

லண்டனில் நடைபெற்ற டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்று கோப்பையை வென்றார். அரையிறுதியில் பிரக்ஞானந்தாவை அர்ஜுன் எரிகைசி வென்றார். மற்றுமொரு அரையிறுதியில் ... மேலும் பார்க்க

இன்று உங்க ராசிக்கு எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.18.10.2024மேஷம்:இன்று தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்ப... மேலும் பார்க்க