செய்திகள் :

மதுரை ஸ்ரீ மீனாட்சி ஃபேன் ஹவுஸ் நிறுவனத்தின் 'புதிய மீனாட்சி டிஜிட்டல் ஷோரூம்' திறப்பு விழா

post image
மதுரை ஸ்ரீ மீனாட்சி ஃபேன் ஹவுஸ் ( Madurai Shri Meenakshi Fan House) நிறுவனத்தின் புதிய மீனாட்சி டிஜிட்டல் ஷோரூம் - ஐ சோனி இந்தியா நிறுவனத்தின் விற்பனை இயக்குனர் திரு சதீஷ் பத்மநாபன் திறந்து வைத்தார்.

இடமிருந்து வலமாக ஸ்ரீ மீனாட்சி ஃபேன் ஹவுஸ் இயக்குனர் அபிராமி சரவணன், நிர்வாக இயக்குனர் திரு CN.சரவணன் தங்கமயில் ஜுவல்லரி லிமிடெட் இணை நிர்வாக இயக்குனர் திரு பா.ரமேஷ், MAVM சபை தலைவர்  திரு.N. பாஸ்கரன், பர்மா G. கணேசன், பெஸ்ட் மணி கோல்ட் தலைவர் திரு PLA. ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் உள்ளனர். 

தென் தமிழகத்தில் வீட்டு உபயோகப் பொருள் மற்றும் ஹோம் அப்ளையன்ஸ் விற்பனையில் முன்னணி நிறுவனமாக உள்ள மதுரை ஸ்ரீ மீனாட்சி ஃபேன் ஹவுஸ் நிறுவனத்தின் புதிய மீனாட்சி டிஜிட்டல் ஷோரூமின் துவக்க விழா கடந்த வெள்ளிக்கிழமை 11 .10 .2024 அன்று மதுரை பைபாஸ் ரோட்டில் நடைபெற்றது. புதிய கிளையை சோனி இந்தியா நிறுவனத்தின் விற்பனை இயக்குனர் திரு சதீஷ் பத்மநாபன் திறந்து வைத்தார்.

Madurai Shri Meenakshi Fan House: மீனாட்சி டிஜிட்டல் ஷோரூம்

தரைத்தளத்தில் அமைந்துள்ள டிஜிட்டல் zone பிரிவை பெஸ்ட் மணி கோல்ட் தலைவர் திரு PLA .ஜெகன்நாத் மிஸ்ரா திறந்து வைத்தார். முதல் தளத்தில் அமைந்துள்ள அப்ளையன்ஸ் zone பிரிவை தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் திரு N.ஜெகதீசன் திறந்து வைத்தார். MAVM சபைத் தலைவர் திரு N. பாஸ்கரன் மற்றும் விக்னேஷ் குரூப் சேர்மன் பர்மா G.கணேசன் ஆகியோர் விழாவிற்கு தலைமையேற்றனர்.

முதல் விற்பனையை தங்கமயில் இணை நிர்வாக இயக்குனர் திரு பா. ரமேஷ் துவக்கி வைத்தார். மீனாட்சி பேன் ஹவுஸின் நிர்வாக இயக்குனர்கள் திருமதி. அபிராமி சரவணன், திருமதி. சுகன்யா கோகுலநம்பி, மற்றும் திருமதி.  காயத்ரி மனோஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். வீட்டு உபயோகப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களின் விற்பனை மேலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் திரளானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் 'Madurai Shri Meenakshi Fan House'  நிறுவனத்தின் இயக்குனர் திரு.CN. சரவணன், இணை இயக்குனர்கள் திரு.S. கோகுல நம்பி, திரு.S. மனோஜ் ஆகியோர் தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

மீனாட்சி டிஜிட்டல் ஷோரூம்
மீனாட்சி டிஜிட்டல் ஷோரூம்
மீனாட்சி டிஜிட்டல் ஷோரூம்
மீனாட்சி டிஜிட்டல் ஷோரூம்

திறப்பு விழா சலுகையாக Shri Meenakshi Digital ஷோரூம் இல் மூன்று நாட்களுக்கு வீட்டு உபயோகப் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. 20000 ரூபாய்க்கு மேல் பொருள்கள் வாங்குபவர்களுக்கு தங்க நாணயமும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு உபயோகிப்பாளர்களுக்கு 20,000 வரை கேஷ் பேக் ஆஃபரும் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் ஒவ்வொரு வீட்டு உபயோக பொருளுக்கும் ஒரு நிச்சய பரிசு வழங்கப்பட்டது. ஏசி வாங்குபவர்களுக்கு ரூபாய் 8000 வரை எக்சேஞ்ச் ஆபரும் ஈசி இஎம்ஐ மற்றும் வட்டியில்லா தவணை முறை வழங்கப்பட்டது.

Gold Purity-ஐ இப்படித்தான் Check பண்ணனுமா? | The Chennai Silks MD T.K.Chandiran Interview | PART-2

இந்த பிரத்யேக நேர்காணலில், தி சென்னை சில்க்ஸின் நிர்வாக இயக்குனர் சந்திரன், வெறும் 100 சதுர அடியில் தொடங்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனம் இன்று 50,000 பேருக்கு வேலை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்ற எழுச... மேலும் பார்க்க

ஜிஆர்டி ஜுவல்லர்ஸுடன் தீபாவளியை மங்களகரமாக தொடங்குங்கள்; தங்கத்துடன் வெள்ளியை இலவசமாக பெறுங்கள்!

1964 ஆம் ஆண்டு முதல், ஜி.ஆர்டி ஜூவல்லர்ஸ் நம்பிக்கைக்கு பெயர் பெற்றது. கைவினைத்திறன மற்றும் தூய்மைக்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக புகழ்பெற்றது. தென்னிந்தியா மற்றும் சிங்கப்பூரில் வலுவான நன... மேலும் பார்க்க

சீனாவில் வேலைக்கு செல்லும் செல்லப் பிராணிகள் - ஆச்சர்யமாக இருக்கிறதா?!

ஜேன் ஜூய் (Jane xue )என்பவர் தனது இரண்டு வயதான சாமோட் (samoyed) வகை வளர்ப்பு நாய் ஒன்றுக்கு ஓகே(ok)என பெயர் வைத்து அதனை தென்கிழக்கு சீனாவில் உள்ள `பெட் கஃபேவுக்கு செப்டம்பர் மாதத்தில் முதல் நாளாக வேலை... மேலும் பார்க்க

OTP மூலம் நடைபெறும் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?!

அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், அதே தொழில்நுட்பம் மூலமாக நடைபெறும் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக நமது பணப் பரிமாற்றத்துக்கும், வங்கி கணக்கின் தகவல்களை நாம் மட... மேலும் பார்க்க

Savings Account: உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் அதிகபட்சம் எவ்வளவு டெபாசிட் செய்யலாம்?

இன்றைய காலக்கட்டத்தில் வங்கி கணக்கு இல்லாமல் எவரும் இருக்க முடியாது. பண பரிவர்த்தனை எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. பெரிய சூப்பர் மார்கெட் முதல் சிறிய சாலையோர பூக்கடை வரை எங்கு போனாலும் கியூ ஆர் கோர்... மேலும் பார்க்க