செய்திகள் :

புதிய தொகுப்பாளர், பெரிய வீடு, மற்றும் ‘ஆண்கள் Vs பெண்கள்’ - பரபரப்பாக நடந்து வரும் பிக் பாஸ்!

post image
பிக் பாஸ் சீசன் 8 அக்டோபர் 6 ஆம் தேதி பிரம்மாண்டமாக 5 மணி நேர தொடக்கவிழாவுடன் துவங்கியது.

புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 8-வது சீசனின் தொடக்கத்திலிருந்தே, இந்த நிகழ்ச்சி பல புதிய அம்சங்களால் நிரம்பி இருக்கிறது. புதிய தொகுப்பாளர், பெரிய வீடு, மற்றும் அசாத்திய ‘ஆண்கள் Vs பெண்கள்’ கருப்பொருள் என ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக அசத்தலான தோரணையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறார். விவாதங்களை நேரடியாக சந்திப்பது, போட்டியாளர்களின் தவறுகளை நேர்மையாக விசாரிப்பது, உள்ளிட்ட விஜய் சேதுபதியின் தன்னம்பிக்கை மிக்க அணுகுமுறைக்கு பலத்த பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

தொடக்க எபிசோடு தமிழகம் முழுவதும் 9 TVR(Television Ratings) மற்றும் சென்னையில் 13 TVR9(Television Ratings) என சாதனை படைத்து, நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் வட்டம் இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. ரசிகர்கள் டிவியில் மட்டும் அல்லாமல், டிஜிட்டல் தளங்களின் வழியாகவும் இந்நிகழ்ச்சியினை கண்டுகளித்து வருகிறார்கள்.

bigg boss season 8

முதல் வாரத்தில் 32 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சியைப் பார்த்திருக்கின்றனர். இந்த தகல்களால் உற்சாகத்தில் இருக்கின்றனர் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும், தொலைக்காட்சியினரும்!

Bigg Boss Tamil 8: `வெளியேறிய அர்னவ்’ - சக போட்டியாளர்கள் போட்ட ஸ்கெட்ச் தான் காரணமா?

மெது மெதுவாக சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 8. ரவீந்தர், தீபக், ரஞ்சித், சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்களுடன் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கிய நிகழ்ச்சியில் முதல் எவிக்‌ஷன... மேலும் பார்க்க

``கல்யாணம் தொடர்பான செய்தி, ரெண்டு பேர் குடும்பத்தையுமே பாதிக்குது” - 'பாக்கியலட்சுமி' திவ்யா கணேஷ்

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றுபாக்கியலட்சுமி. பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ச்சியாக நல்ல டி.ஆர்.பியும் கிடைத்து வருகிறது. இ... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: `அதைபோய் கிண்டல் பண்ணினா என்ன பண்றது?' - ரஞ்சித் குறித்து மனைவி பிரியா ராமன்

`பிக்பாஸ் தமிழ் சீசன் 8' பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதியின் `நச்' கவனிப்பு பலருக்கும் பிடித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் ரஞ்சித். இவருடைய கேம் பி... மேலும் பார்க்க

Kayal Serial: கல்யாணமே முடிஞ்சாச்சு… கயல் சீரியல் முடிவுக்கு வருகிறதா? - `ட்விஸ்ட்’ வைக்கும் சைத்ரா

கயல் சீரியலில் நாயகி கயலுக்கும் நாயகன் எழிலுக்கும் ஒருவழியாகத் திருமணம் முடிந்துவிட்டது. சுமார் ஒரு மாத காலமாக கயல் சீரியலில் இந்த திருமணம் தொடர்பான காட்சிகள் தான் ஒளிபரப்பட்டது.சீரியல் இந்த கட்டத்திற... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 12: வெடித்த விவகாரம்; சர்ச்சையான அவார்ட் ; வெளியேறப்போவது யார்?

‘சின்னக் காலா இருந்தாலும் நல்லாயிருக்குடா’ என்று ‘காக்கா பிரியாணி’ நகைச்சுவைக் காட்சியில் விவேக் சொல்லுவார். அதைப் போலவே இன்றைய எபிசோடில் எப்படியோ கொஞ்சம் சுவாரசியம் வந்து விட்டது. இப்படியே வண்டியை நக... மேலும் பார்க்க

Serial Update: எதிர்நீச்சல் 2 - `இவருக்கு பதில் இவர்’ டு சன் தொடரில் இவர்களா?

`இவருக்கு பதில் இவர்’எதிர்நீச்சல் 2சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் `எதிர்நீச்சல்'. இந்தத் தொடருக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தத் தொடர் சில காரண... மேலும் பார்க்க