செய்திகள் :

Career: சென்னை மருத்துவர்களுக்கு ரிசர்வ் வங்கி கல்லூரியில் ஆலோசகர் பணி; எப்படி விண்ணப்பிக்கலாம்?

post image

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி பணியாளர்கள் கல்லூரியில் பணி.

என்ன வேலை?

ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ கன்சல்டன்ட்.

மொத்த காலி பணியிடங்கள்: 2

கல்வித் தகுதி: அலோபதி மருத்துவத்தில் எம்.பி.பி.எஸ் பட்டம்.

அனுபவம்: விண்ணப்பதாரருக்கு மருத்துவராகக் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பதாரரின் மருத்துவப் பணியிடம் அல்லது வசிப்பிடம் தேனாம்பேட்டையைச் சுற்றி, 10-15 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்.

Doctor

வேலை நேரம்: திங்கள் - வெள்ளிக்கிழமைகளில் காலை 8.30 மணியிலிருந்து 11.00 மணி வரை, மதியம் 1 மணியிலிருந்து 3 மணி வரை, மாலை 4 மணியிலிருந்து 6.30 மணி. சனிக்கிழமை கிழமை காலை 8.30 மணியிலிருந்து 10.30 மணி வரை.

சம்பளம்: ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 என்று பணி செய்யும் நேரம் பொறுத்து சம்பளம் வழங்கப்படும்.

எப்படித் தேர்வு செய்வார்கள்?

நேர்காணல் நடக்கும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: நவம்பர் 4, 2024.

விண்ணப்பிக்கும் இணையதளம்: https://opportunities.rbi.org.in/

மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Career: பொறியியல் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை; எங்கே விண்ணப்பிக்கலாம்?

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) பொறியாளர் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.என்ன வேலை?மத்திய அரசில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிக்னல், தொலைத்தொடர்பு, ஸ்டோர் கேடர் உள்ளி... மேலும் பார்க்க

Job Updates : ITI, டிப்ளமோ, இளங்கலை படித்தவர்ளுக்கு தேசிய உர லிமிடெட்டில் காத்திருக்கிறது வேலை!

தேசிய உர லிமிடெட்டில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன வேலை?உற்பத்தி, மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட துறைகளில் இளநிலை இன்ஜினீயர் அசிஸ்டன்ட், ஸ்டோர் அசிஸ்டன்ட், நர்ஸ், பார்மாஸிஸ்ட், லேப் ... மேலும் பார்க்க

பட்டதாரி / முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு... ராணுவப் பப்ளிக் பள்ளிகளில் வேலை!

இந்திய ராணுவப் பப்ளிக் பள்ளிகள் என்பது ராணுவ அதிகாரிகளின் குழந்தைகள் கல்வி பெறுவதற்காக 1983-ல் தொடங்கப்பட்ட ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பு ஆகும். தற்போது, நாடு முழுவதும் தற்போது 137 ராணுவ பொதுப் பள்ள... மேலும் பார்க்க

Job Updates: Degree படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் காத்திருக்கிறது வேலை வாய்ப்பு!

இந்தியா போஸ்ட் பேமேன்ட்ஸ் வங்கியில் காத்திருக்கிறது பணி. என்ன வேலை? நிர்வாக எக்ஸிகியூட்டிவ்.மொத்த காலி பணியிடங்கள்: 344 (தமிழ்நாட்டில் 13)வயது வரம்பு: 20 - 35சம்பளம்: ரூ.30,000பணி ஆண்டுக்காலம்: 1 ஆண்ட... மேலும் பார்க்க

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ஜூனியர் அசிஸ்டண்ட் பணிகள்... Degree முடித்தவர்கள் கவனத்திற்கு..!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் Assistant Section Officer பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அமைச்சகத் துறை அல்லது தமிழ்நாடு நீதி அமைச்சகத் துறையில் ஜூனியர் அசிஸ்டண்ட் அல்லது அசிஸ்டண்ட்... மேலும் பார்க்க

Job Updates: NTPC; விவசாயம் படித்திருப்பவர்களுக்கு தேசிய அனல் நிலையத்தில் வேலை!

இளங்கலை விவசாயம் படித்தவர்களுக்கு தேசிய அனல் மின் நிலையத்தில் காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.என்ன வேலை?பயோமாஸில் ஜூனியர் நிர்வாகி பணி. இந்த பணியில் கழிவுகள் மற்றும் பயோமாஸ்களை நிர்வாகிப்பத... மேலும் பார்க்க