செய்திகள் :

Job Updates : ITI, டிப்ளமோ, இளங்கலை படித்தவர்ளுக்கு தேசிய உர லிமிடெட்டில் காத்திருக்கிறது வேலை!

post image

தேசிய உர லிமிடெட்டில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன வேலை?

உற்பத்தி, மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட துறைகளில் இளநிலை இன்ஜினீயர் அசிஸ்டன்ட், ஸ்டோர் அசிஸ்டன்ட், நர்ஸ், பார்மாஸிஸ்ட், லேப் டெக்னீசியன், அக்கவுன்ட் உதவியாளர், எக்ஸ்ரே டெக்னீஷியன் உள்ளிட்ட பல்வேறு பணிகள்.

மொத்த காலி பணியிடங்கள்: 336

கல்வி தகுதி: அந்தந்த துறைக்கு ஏற்ற ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் இளங்கலை படிப்புகள்.

சம்பளம்: 21,500 - 56,500

வயது வரம்பு: 18 - 30

எப்படி தேர்வு நடக்கும்?

எழுத்து தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு.

எங்கே தேர்வு நடக்கும்?

தமிழ்நாட்டில் சென்னையில் நடக்கும்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: நவம்பர் 8, 2024

விண்ணப்பிக்கும் இணையதளம்:https://careers.nfl.co.in/index.php

இன்னும் முழுமையாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

பட்டதாரி / முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு... ராணுவப் பப்ளிக் பள்ளிகளில் வேலை!

இந்திய ராணுவப் பப்ளிக் பள்ளிகள் என்பது ராணுவ அதிகாரிகளின் குழந்தைகள் கல்வி பெறுவதற்காக 1983-ல் தொடங்கப்பட்ட ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பு ஆகும். தற்போது, நாடு முழுவதும் தற்போது 137 ராணுவ பொதுப் பள்ள... மேலும் பார்க்க

Job Updates: Degree படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் காத்திருக்கிறது வேலை வாய்ப்பு!

இந்தியா போஸ்ட் பேமேன்ட்ஸ் வங்கியில் காத்திருக்கிறது பணி. என்ன வேலை? நிர்வாக எக்ஸிகியூட்டிவ்.மொத்த காலி பணியிடங்கள்: 344 (தமிழ்நாட்டில் 13)வயது வரம்பு: 20 - 35சம்பளம்: ரூ.30,000பணி ஆண்டுக்காலம்: 1 ஆண்ட... மேலும் பார்க்க

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ஜூனியர் அசிஸ்டண்ட் பணிகள்... Degree முடித்தவர்கள் கவனத்திற்கு..!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் Assistant Section Officer பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அமைச்சகத் துறை அல்லது தமிழ்நாடு நீதி அமைச்சகத் துறையில் ஜூனியர் அசிஸ்டண்ட் அல்லது அசிஸ்டண்ட்... மேலும் பார்க்க

Job Updates: NTPC; விவசாயம் படித்திருப்பவர்களுக்கு தேசிய அனல் நிலையத்தில் வேலை!

இளங்கலை விவசாயம் படித்தவர்களுக்கு தேசிய அனல் மின் நிலையத்தில் காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.என்ன வேலை?பயோமாஸில் ஜூனியர் நிர்வாகி பணி. இந்த பணியில் கழிவுகள் மற்றும் பயோமாஸ்களை நிர்வாகிப்பத... மேலும் பார்க்க

Job Fair: தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம்; 20,000 காலி பணியிடங்கள்; யார், யார் பங்கேற்கலாம்?

வரும் சனிக்கிழமை (அக்டோபர் 19) பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.என்ன...எங்கே? பெரம்பலூர் துறையூர் ரோட்டில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்ப... மேலும் பார்க்க

ONGC-ல் 2236 பயிற்சி பணியிடங்கள்... 10th, +2, ITI, Diploma, Degree படித்தவர்கள் கவனத்துக்கு..!

10th, +2, ITI, Diploma, Degree படித்தவர்களுக்கு, பொதுத்துறையைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ONGC நிறுவனத்தில் உதவித்தொகையுடன் ஒருவருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது.மொத்தம் பய... மேலும் பார்க்க