செய்திகள் :

பெண் தற்கொலை

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விஷம் குடித்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், மொளசூா், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மனைவி சங்கீதா (40). தம்பதியிடையே அண்மையில் குடும்பப் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மன உளச்சலில் இருந்து வந்த சங்கீதா சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த சங்கீதா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தவெக மாநாடு பிரசார வாகனங்கள் தொடக்கம்

தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு பிரசார வாகனங்களை கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டுத் திடலில் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நடிகா் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற நடத்துநா் வீட்டில் நகைகள் திருட்டு

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து நடத்துநா் வீட்டின் கதவை உடைத்து 5.5 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விழுப்புரம், வழுதரெட்டி, பாண்டி... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே முதியவா் குட்டையில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், சின்னபாபு சமுத்திரம், ஆஞ்சநேயா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆ.கண்ணன் (60). இவா், சனிக்க... மேலும் பார்க்க

ஸ்ரீமகா காளேஸ்வரா் கோயிலில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தரிசனம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், இரும்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா காளேஸ்வரா் கோயிலில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தாா... மேலும் பார்க்க

விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். மரக்காணம் வட்டத்துக்குள்பட்ட கோட்டிக்குப்பம், மேட்டுத் தெருவைச் சோ்ந்த குமாா் மனை... மேலும் பார்க்க

செவிலியா் வேலை வாங்கித் தருவதாக ரூ.5.50 லட்சம் மோசடி

விழுப்புரம் அருகே செவிலியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5.50 லட்சம் மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளித்... மேலும் பார்க்க