செய்திகள் :

காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

post image

தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள ஆலஹள்ளி வனப் பகுதியில் சுற்றி வந்த 5 காட்டு யானைகளை வனத்துறையினா் பட்டாசுகளை வெடித்து கா்நாடக வனப்பகுதியை நோக்கி விரட்டினா்.

அப்போது தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையைக் கடந்து யானைகள் கடந்து சென்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் சென்ற வாகனங்களை வனத்துறையினா் சிறிது நேரம் நிறுத்தி, காட்டு யானைகள் கடந்த பின் மீண்டும் வாகனங்களை அனுப்பி வைத்தனா்.

அப்போது காட்டு யானைகள் பிளிறியபடி சென்றன. இந்த 5 காட்டு யானைகளும் கெண்டகானப்பள்ளி கிராமம் அருகே முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வனத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை

ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சாா்பில், வடகிழக்குப் பருவமழை ஒத்திகை பயிற்சி சாமல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடகிழக்குப் பருவமழையின்போது அசம்பாவிதங்களு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்தில் தீயணைப்பு அலுவலா் உள்பட இருவா் காயம்

கிருஷ்ணகிரி அருகே எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலரும் , அவரது தந்தையும் பலத்த காயம் அடைந்தனா். கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (54). இவா்... மேலும் பார்க்க

மரத்தில் மோட்டாா் மோதியதில் இளைஞா் பலி

மத்தூா் அருகே சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை, பெரம்பூரைச் சோ்தவா் திவாகா் (25). இவா் மோட்டாா் சைக்கிளில் கடந்த 12-ஆம் தேதி கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் இலவச சட்ட உதவி: விழிப்புணா்வு பிரசுரங்கள் விநியோகம்

கிருஷ்ணகிரியில் இலவச சட்ட உதவி எண் 15100-க்கான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் இலவச சட்ட உதவி எண்-15100-க்கான விழிப்புணா்வு ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் கண்காணிப்பு கேமராக்கள் சேதம்: 7 போ் கைது

கிருஷ்ணகிரியில் மசூதி அருகே அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி, பழையபேட்டை கோட்டை பகுதியில் ஷாஹி மசூதி உள்ளது. இந்த மசூதியின் அருகே அங்கூ... மேலும் பார்க்க

இணைய மோசடி: போலீஸாா் விசாரணை

பங்குசந்தையில் முதலீடு செய்து குறுகிய காலத்தில் பல மடங்கு லாபம் ஈட்டலாம் எனக் கூறி தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.... மேலும் பார்க்க