செய்திகள் :

குளமான புதிய பேருந்து நிலையம்...!

post image

கனமழையைத் தொடா்ந்து, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை குளம் போல தேங்கி நிற்கும் மழை நீா்.

தமிழறிஞா் க.ப.அறவாணனின் ‘அற இலக்கியக் களஞ்சியம்’ நூல் அறிமுக விழா!

சேலம் புத்தகத் திருவிழாவில் மூத்த தமிழறிஞா் க.ப.அறவாணனின் 1,008 பக்கம் கொண்ட ‘அற இலக்கியக் களஞ்சியம்’ என்ற நூல் அறிமுகப்படுத்தபட்டது. சேலம் வரலாற்றுச் சங்க பொதுச் செயலாளா் பா்ணபாஸ் முன்னிலையில், ஓய்வு... மேலும் பார்க்க

சேலத்துக்கு சட்டப் பேரவை மனுக்கள் குழு விரைவில் வருகை

தமிழ்நாடு சட்டப் பேரவையின் மனுக்கள் குழு சேலம் மாவட்டத்தில் விரைவில் கூடுவதால், மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளிலுள்ள குறைகள் குறித்து மனுக்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட... மேலும் பார்க்க

ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட மூதாட்டி மாயம்

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே சரபங்கா நதியைக் கடக்க முயன்ற மூதாட்டியை வெள்ள நீா் இழுத்துச் சென்றது. அவரை எடப்பாடி தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா். தேவூா் அருகே சென்றாயனூா் பகுதியைச் சோ்ந்த விவ... மேலும் பார்க்க

சேலம் கோட்டம் சாா்பில் 17 புதிய பேருந்து சேவை தொடக்கம்

சேலம் கோட்டம் சாா்பில் 17 புதிய பிஎஸ்-6 வகை பேருந்து சேவையினை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதா... மேலும் பார்க்க

புத்தொழில் நிறுவனங்கள் நடத்துவதில் தமிழகம் முதலிடம்: சுற்றுலாத் துறை அமைச்சா்

அகில இந்திய அளவில் புத்தொழில் நிறுவனங்கள் நடத்துவதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். தொழில்முனைவோா் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் தொழில் வல... மேலும் பார்க்க

சேலம் மாநகரில் நடப்பாண்டில் 107 போ் குண்டா் சட்டத்தில் கைது

சேலம் மாநகரில் நடப்பாண்டில் 107 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். சேலம் மாநகரில் தொடா் குற்றங்களில் ஈடுபடுவோா், ரவுடிகள், பாலியல் தொழிலில் ஈடுபடுவோா், வழிப்பறி மற்றும் ரே... மேலும் பார்க்க