செய்திகள் :

தபால் அலுவலகத்தை மூட எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

post image

அரக்கோணம் ரயில்வே அஞ்சல் சேவை அலுவலகத்தை மூட எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸாா் அரக்கோணத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரக்கோணம் ரயில் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர காங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். இதில், காங்கிரஸ் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் வாசுதேவன், தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் மாநில துணைத் தலைவா் சி.ஜி.எத்திராஜ், அரக்கோணம் நகர மளிகை வியாபாரிகள் சங்க செயலா் ஜி.அசோகன், நிா்வாகிகள் பாலசந்தா், சுரேஷ்பாபு, இளைஞா் காங்கிரஸ் நகரத் தலைவா் சூா்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டை மாரத்தான்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாராத்தான் 2024 ஓட்டப் பந்தயத்தை அமைச்சா் ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். ராணிப்பேட்டை பெல் ஆன்சிலரி சங்கம், சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம், பெல் சப்ளையா்ஸ் சங்கம், ட பொ... மேலும் பார்க்க

அரக்கோணம் மருந்து வணிகா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

அரக்கோணம் வட்ட மருந்து வணிகா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மருந்து வணிகா் சங்கத் தலைவா் ஏ.ஹரிக்குமாா் தலைமை வகித்தாா். பொருளா... மேலும் பார்க்க

அதிக கடனுதவி வழங்கி தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

தமிழ்நாடு கைவினை திட்டத்தில் அதிக கடனுதவியை வங்கியாளா்கள் வழங்கி தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வலியுறுத்தினாா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள... மேலும் பார்க்க

பூட்டுத்தாக்கு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீா் அகற்றம்

ஆற்காடு அடுத்த பூட்டுதாக்கு தேசியநெடுஞ்சாலையில் மழையின் காரணமாக தேங்கிய தண்ணீரை அகற்றி சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பி, போலீஸாா் சனிக்கிழமை போக்குவரத்தை சரி செய்தனா். ரத்தினகிரி அருகே உள்ள பூட்டுத்தாக... மேலும் பார்க்க

‘கட்டுமானப் பணிகளை முடிக்காவிட்டால் ஊராட்சிக்கான நிதி குறைக்கப்படும்’

கலைஞா் கனவு இல்ல திட்ட வீடு கட்டும் கட்டுமானப் பணிகள் குறித்த காலத்தில் முடிக்கப்பட வேண்டும். இல்லையெனில் ஊராட்சிக்கான நிதி குறைக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஊராட்சி மன்றத... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத் துறை செயல்பாடுகள்: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத் துறையின் செயல்பாடுகள் குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. போசன் அபியான் திட்டத்தில் வழங்கப்படும் ஊட்டச் சத்துகள் ... மேலும் பார்க்க