செய்திகள் :

நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்

post image

கஞ்சா கும்பலுடன் தொடர்பில் இருந்த புகாரில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் மகனுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

அதானியுடன் முதல்வர் சந்திப்பா? தமிழக அரசு ஒப்பந்தமா? செந்தில் பாலாஜி விளக்கம்

தொழிலதிபர் கெளதம் அதானியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார் என்று பரவும் தகவல்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்துள்ளார்.மேலும், திமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் எவ்வித ஒப்பந்தமும் மேற்க... மேலும் பார்க்க

அதானிக்கு சலுகை காட்டக் கூடாது! - தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தி, பராமரிப்பதில் அதானி போன்ற பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும், அதற்கு தமிழக அரசு துணை போவதையும் அனுமதிக்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுக... மேலும் பார்க்க

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

தென்மேற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் மீண்டும் நாளை புதிதாகக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்க... மேலும் பார்க்க

வணிக வரித்துறை அதிகாரி போரூர் ஏரியில் குதித்துத் தற்கொலை

சென்னை: தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையராக இருந்த செந்தில்வேல் சென்னை போரூர் ஏரியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.துணை ஆணையரின் உடல் சென்னை போரூர் ஏரியில் இர... மேலும் பார்க்க

விஜய்யுடன் எந்த முரண்பாடும் இல்லை: திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள ‘எல்லோருக்குமான தலைவர் – அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (டிசம்பர் 6) நடைபெற உள்ளது.இந்த விழாவ... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது.தங்கத்தின் விலை கடந்த வாரம் ஒரு சவரன் ரூ. 57,000-யைக் கடந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. நேற்று(வி... மேலும் பார்க்க