செய்திகள் :

மம்மூட்டி - கௌதம் மேனன் பட டீசர்!

post image

இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லாலும் உடன் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு முன், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி தயாரித்து நடித்த, ‘டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது, இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

வசூல் வேட்டை நடத்தும் புஷ்பா 2!!

புஷ்பா - 2 திரைப்படத்தின் நான்கு நாள்கள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தி... மேலும் பார்க்க

தினப்பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.10-12-2024 (செவ்வாய்க்கிழமை)மேஷம்:இன்று கலைத்துறையினருக்கு சிறப்பான நாளாக இருக்கும். ... மேலும் பார்க்க

இலங்கை டெஸ்ட் தொடா்: தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 109 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அந்த அணி 2-0 என முழுமையாகத் தொடரைக் கைப்பற்றியது.கடந்த 5-ஆம் தேத... மேலும் பார்க்க

அபுதாபி கிராண்ட் ப்ரீ: லாண்டோ நோரிஸ் வெற்றி

எஃப்1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், கடைசி மற்றும் 24-ஆவது ரேஸான அபுதாபி கிராண்ட் ப்ரீயில் பிரிட்டன் வீரரும், மெக்லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றாா்.ஸ்பெயின் வீரரும், ஃபெராரி டிரைவருமான... மேலும் பார்க்க

அடிலெய்ட் டெஸ்ட்டில் மோதல் போக்கு: சிராஜுக்கு அபராதம்; ஹெட்டுக்கு எச்சரிக்கை

இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய 2-ஆவது டெஸ்ட்டின்போது மோதல் போக்கில் ஈடுபட்டதாக, இந்திய வேகப்பந்து வீச்சாளா் முகமது சிராஜுக்கு ஆட்ட ஊதியத்தில் 20 சதவீதத்தை ஐசிசி அபராதமாக விதித்தது. அந்த சம்பவத்தில் தொடா்... மேலும் பார்க்க

இயக்குநர் பாயல் கபாடியா புதிய சாதனை!

இயக்குநர் பாயல் கபாடியா இயக்கிய 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் ஆகிய இரு பிரிவுகளில் கோல்டன... மேலும் பார்க்க