செய்திகள் :

மீண்டும் உடைந்த ஐபிஎல் வரலாறு: அதிக தொகைக்கு ஏலம்போன ரிஷப் பந்த்

post image

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை ரிஷப் பந்த்து பெற்றுள்ளார்.

அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி ஐபிஎல் ஏலமானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில்ரிஷப் பந்த்தை ரூ.27 கோடிக்கு லக்னௌ அணி வாங்கியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சம்; ரூ.26.75 கோடிக்கு ஏலம் போன ஸ்ரேயாஸ் ஐயர்!

முன்னதாக இன்றைய ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர்(26.75 கோடி) பெற்றிருந்தார்.

ஆனால் அந்த சாதனை அடுத்த சில நிமிடங்களில் ரிஷப் பந்த் முறியடித்தார்.

ஐபிஎல் மெகா ஏலம்: அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு தக்கவைத்தது பஞ்சாப்!

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் விலைக்கு வாங்கியுள்ளது.அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெற... மேலும் பார்க்க

வீரா்களை தக்க வைக்கும் முனைப்பில் ஐபிஎல் அணிகள்: சிஎஸ்கேயில் தோனி நீடிக்கிறாா்

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் வீரா்களை தக்க வைக்க வியாழக்கிழமை கடைசி நாள் என்பதால் அதற்கான பணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. உலகம் முழுவதும் அதிக வரவேற்பு பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் வரும் 2025 சீசன... மேலும் பார்க்க