செய்திகள் :

Apollo: மார்பக புற்றுநோய்: 'மென் இன் பிங்க் வாக்கத்தான்' பரப்புரை திட்டம்; கலந்துகொண்ட கனிமொழி

post image

அப்போலோ கேன்சர் சென்டர்ஸ், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாத அனுசரிப்பின் ஒரு அங்கமாக சென்னை பெசன்ட் நகரில் இன்று 'மென் இன் பிங்க் வாக்கத்தான்' என்ற நிகழ்வை மார்பக புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங்கிற்கு முன்னுரிமையளிக்கவும். ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிவதை ஊக்குவிக்கவும் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான பெண்களை ஊக்குவிப்பதில் ஆண்கள் ஆற்றக்கூடிய சிறப்பான பங்கை வலியுறுத்தும் வகையில் நடத்தப்படும் #Talk pink என்ற பரப்புரை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வாக்கத்தான் நிகழ்வு நடத்தப்பட்டது.

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்

பெண்களது மார்பக ஆரோக்கியம் குறித்த உரையாடலைத் தொடங்க ஆண்களை வலியுறுத்தி தூண்டும் இந்த முன்னெடுப்பு இது குறித்து பேசவிடாமல் செய்யும் தடைகளை உடைப்பதை இலக்காக கொண்டிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில், பெரும்பானமையான பெண்கள் பிறரின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கின்ற நிலையில் எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஆண்கள், அவர்களின் அன்னை, மனைவி, சகோதரி மற்றும் தோழிகளுக்கு ஆதரவு வழங்கும் ஆலோசகர்களாக செயல்படுவதற்கான நேரம் இதுவாகும்.

'மென இன் பிங்க வாக்கத்தான்' நிகழ்வானது, இந்த பரப்புரை திட்டத்தில் ஆண்களின் ஆர்வம் மிக்க ஈடுபாடு மீது சிறப்பு கவனம் செலுத்தும். தங்களுக்குப் புற்றுநோய்க்கான பெண்கள், பரிச்சயமான ஸ்க்ரீனிங் சோதனையை மார்பக செய்து கொள்வதை உறுதிப்படுத்துவதில் சுயமுனைப்புடன் செயல்பட வேண்டும் என்று ஆண்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மாண்புமிகு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திருமதி. கனியொழி கருணாநிதி, இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். குறித்த காலஅளவுகளில் மார்பக ஆரோக்கியத்திற்கான ஸ்க்ரீனிங் சோதனைகளைச் செய்து கொள்ளுமாறு பெண்களை ஊக்குவிப்பதில் சமூக ஈடுபாட்டில் மிக முக்கிய பங்கை அவர் இந்நிகழ்வில் வலியுறுத்தினார். அப்போலோ ஆஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் இன் குரூப் ஆன்காலஜி & இன்டர்நேஷனல் துறையின் இயக்குனர் திரு. ஹர்ஷத் ரெட்டி மாநகரத்திலுள்ள அப்போலோ கேன்சர் சென்டரின் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். மதுபிரியா, தேனாம்பேட்டை, அப்போலோ கேன்சர் சென்டரின் மார்பக அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். ஆஷாரெட்டி மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் மார்பக கதிர்வீச்சியல் துறையில் முதன்மை நிபுணர் டாக்டர். முக்தா மஹாஜன் ஆகியோரும் இந்த வாக்கத்தான் தொடக்கவிழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மார்பக புற்றுநோய்க்கு எதிரான போரில் பெண்களின் திறனதிகாரம். ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிதல் மற்றும் ஆண் பெண் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் கூட்டாக ஆகிய இருபாலரும் நடவடிக்கையின் முக்கியத்துவத்தை மேற்குறிப்பிடப்பட்ட ஆளுமைகள் உட்பட திரளான நபர்களின் பங்கேற்பு அடிக்கோடிட்டுக் காட்டியது.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

பாட்ரீசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள், ரோட்டரி கிளப் சென்னை கிரீன் சிட்டியின் உறுப்பினர்கள், ரோட்டரி கம்யூனிட்டி கார்ப்ஸ் ஆஃப் ப்ளூவேல்ஸ் இன் உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் உட்பட அதிக எண்ணிக்கையில் ஆண்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இவர்கள் அனைவருமே இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தில் டீ - ஷர்ட்களை அணிந்திருந்தனர் மற்றும் பெண்களின் மார்பக ஆரோக்கியம் மீதான விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கு ஆண்கள் எப்படிப் பங்களிப்பை வழங்க முடியும் மற்றும் புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சையில் ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் எந்த அளவிற்குச் சிறப்பான விளைவுகளைத் தரும் என்பது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தி இந்த வாக்கத்தான நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மார்பக ஆரோக்கியம் மீது ஆண்களின் அக்கறை மற்றும் வலுவான ஆதரவு குறித்தும் மற்றும் இது குறித்த விழிப்புணர்வை பரப்புவதில் ஆண்களின் பொறுப்புறுதி குறித்தும் ஒரு சக்தி வாய்ந்த நினைவூட்டலாக 'மென் இன் பிங்க் நிகழ்வு அமைந்தது. நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திருமதி. கனிமொழி கருணாநிதி இந்நிகழ்வில் ஆற்றிய உரையில் 'மார்பக புற்றுநோயக்காக விழிப்புணர்வை அதிகரிப்பதில் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையின் சக்தியை அப்போலோ கேன்சர் சென்டர் நடத்திய தி மென் இன் பிங்க் வாக்கத்தான் நிகழ்வு அழகாக வெளிப்படுத்துகிறது. இந்த முக்கியமான நோக்கத்திற்காக ஆண்களும், இளைஞர்களும் ஒருங்கிணைந்து இதில் பங்கேற்பதையும் மற்றும் தங்களது மார்பக ஆரோக்கியத்திற்கு முன்னுரிமையாக பெண்களை... ஊக்குவிப்பதையும் காண்பது மகிழ்ச்சியையும், திருப்தியையும் வழங்குகிறது.

தமிழ்நாட்டிலும் மற்றும் அதைக் கடந்த பிற பகுதிகளிலும் எண்ணற்ற நபர்களை பாதிக்கின்ற மார்பக புற்றுநோய் மீதான விழிப்புணர்வும் மற்றும் தொடக்க நிலையிலேயே அதற்கு சிகிச்சை பெறுவதும் மிக முக்கியமான விஷயங்களாகும் புற்றுநோய்க்கான சிகிச்சையில் ஆரம்ப நிலையிலேயே அதைக் கண்டறிந்து சிகிச்சையைத் தொடங்குவது மிக முக்கியமானது. உரிய நேரத்திற்குள் சிகிச்சைப் பெறுவது சிறப்பான மருத்துவ விளைவுகளை உருவாக்கும் என்பதால் விலை மதிப்பில்லாத எண்ணற்ற பெண்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு இது உதவும்' என்று குறிப்பிட்டார். வானகரத்திலுள்ள அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் - ன் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். மதுபிரியா பேசுகையில். புற்றுநோய்க்கு எதிரான யுத்தத்தில் ஆண்கள் மிகவும் ஆர்வத்தோடு பங்கேற்பதன் அத்தியாவசியத் தேவையை வலியுறுத்தினார். "மார்பகபுற்றுநோய் என்பது, வெறுமனே பெண்களது ஒரு பிரச்சனை மட்டுமல்ல.

Breast Cancer Awareness Month

ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை அவசியப்படுகின்ற ஒரு சமூக நலன் சார்ந்த சவாலாகும். இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்படும் நிலையில், ஆரம்ப நிலையிலேயே அதனை கண்டறிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் இதை ஊக்குவிப்பது என்பது இக்காலகட்டத்தில் கட்டாயத் தேவையாக மாறியிருக்கிறது வக்ரீனிங் செயல்பாட்டின் மூலம் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையைத் தொடங்குவது எண்ணற்ற உயிர்களை காப்பாற்றுவதற்கு உதவும் அதைப்போலவே, மென் இன் பிங்க வாக்கத்தான நிகழ்வு என்பது வெறுமனே ஒரு நடவடிக்கையாக மட்டும் இருக்கப்போவதில்லை. தாங்கள் பெரிதும் தேசிக்கின்ற பெண்களின் ஆரோக்கியத்திறகு உதவ குரல் கொடுப்பதும் அதற்கு உதவேகமளிக்கவும் ஒரு இயக்கத்தின் தொடக்கமாக ஆண்களுக்கு இது இருக்கிறது ஆண்கள் பெண்கள் என இருபாலகும் மற்றும் சமூகத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் நிலைத்து நீடிக்கின்ற மாற்றத்தை தம்மால் உருவாக்க முடியும் உயிரிழப்பை குறைக்கவும் முன்தடுப்பு மற்றும் சிகிச்சை என்ற நல்ல கலாச்சாரத்தை வளர்க்கவும் தம்மால் இயலும் என்று டாக்டர் மதுப்பிரியா கூறினார்.

தேனாம்பேட்டை அப்போலோ கேன்சர் சென்டரின் மார்பக அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ஆஷாரெட்டி இந்நிகழ்வில் கூறியதாவது: 'இன்றைய பரபரப்பான உலகில் தங்களது நலத்தை விட பிறாது நவ்வாழ்வு மீதே பெண்கள் பெகும்பாலும் முன்னுரிமை காட்டுகின்றனர். இதனால் தங்களது தனிப்பட்ட உடல்தல் பராமரிப்பிறகு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. நோய் வராமல் மூன்தடுப்பிற்கு உதவக்கூடிய ஸ்கரினிங் சோதனைகளை செய்ய தவறிவிடுகின்றனர் மென் இன் பிங்க என்ற இந்த சிறந்த முன்னெடுப்பானது குறித்த கால்.அளவுகளில் மார்பக புற்றுநோய் ஸ்க்ரீனிங் சோதனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிவதும் மற்றும் சிறப்பான விளைவுகளை பெறவும் ஏதுவாக்குவதற்கு தங்களது வாழ்க்கையில் முக்கியமான பெண்கள், அவர்களது ஆரோக்கியத்திறகு முன்னுரிமை அளிப்பதற்கு ஆதரவு தருமாறு ஆண்களை ஊக்குவிக்கிறது.|

Breast Cancer Survivor

தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் மார்பக கதிர்வீச்சியல் துறையின் முதன்மை நிபுணர் டாக்டர் முக்தா மஹாஜன் பேசுகையில் 'பெண்கள் மத்தியில் புற்றுதோய் தொடர்பான உயிரிழப்புகளில் முதன்மை காரணமாக கருப்பைவாய் புற்றுதோய் இருத்த நிலையில் இப்போது மார்பக புற்றுநோய் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது எண்ணற்ற விழிப்புணர்வு முயற்சிகள் செய்யப்படுகின்ற போதிலும் கூட கலாச்சார ரீதியில் அவப்பெயர் மற்றும் தவறான கண்ணோட்டங்களின் காரணமாக ஏறக்குறைய 90% பெண்கள் அவர்களது மார்பக ஆரோக்கியம் மீது தனமுனைப்புடன் செயல்பட தயங்குகின்றனர் தங்களது வாழ்க்கையில் பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் ஆண்கள் ஆரக்கூடிய சகதி வாய்ந்த பங்கு குறித்து சமூகத்திறகு நினைவுகூரவதாக மென இன் பிங்க வாக்கத்தாழ்உதவும் தொடக்க நிலை கண்டறிதல் மற்றும் உரிய நேரத்திற்குள் சிகிச்சை பெறுவதன் வயாகஉயிப்புகளை குறைத்து ஒரு பெரும் மாற்றத்தை கொண்டுமுடியும்' என்று கூறினார்.

மார்பக நோய் பாதிப்பின் நோயறிதல் தளத்தில் ஆரம்ப நிலையிலே நம்பிக்கை ஒளி விளக்காக இகழ்கிறது. மேம்பட்ட விளைவுகளுக்கான உத்தரவாதந்தை வழங்குகிறது. 40. ஆண்டுகள் வயதுகளிலிருந்தே குறித்த காலஅளவுகளில் ஸ்க்ரீனிங் சோதனை செய்து கொள்வதை சர்வதேச வழிகாட்டங்கள் அறிவுறுத்துகின்ற நிலையில் உலகின் வெவ்வேறு பிராந்தியங்களில் இதற்கு நேர் மாறான சூழலே யதார்த்த நிலையாக இருந்து வருகிறது. தாங்கள் நேசிக்கின்ற பெண்களின் உடல்நலம் மற்றும் நலவாழ்வை உறுதி செய்யுமாறு ஆண்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

Breast Cancer (Representational Image)

மற்றும் உத்வேகம் அளிக்கிறது. அமைவிடங்கள் மற்றும் சமூகங்களுக்கும் குடும்பங்கள் பணி புற்றுநோய் குறித்த உரையாடல்களை தூண்டி விடும் தீப்பொறியாக இன்றைய வாக்கத்தான் நிகழ்வு உதவும் என்று அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் நம்புகிறது மார்பல ஆரோக்கியம் குறித்து பேசுவதை தவிர்க்கும் தடைகளை உடைப்பதும். இது தொடர்பான தவறான எண்ணங்களை மக்கள் மத்தியிலிருந்து அகற்ற வேண்டுமென்பதும் இந்நிகழ்வின் நோக்கமாகும். ஆண்களும் பெண்களும் இந்த உயர்ந்த நோக்கத்திற்காக கைகோர்த்து செயல்படும்போது மார்பக புற்றுநோய்க்காக எந்த உயிரையும் இழக்காத ஒரு எதிர்காலம் என்ற இலக்கை நோக்கி நாம் நெருங்கிச் செல்ல முடியும் நோய்க்கான முன்தடுப்பு முன்னுரிமை பெறுகின்ற உலகை ஒருங்கிணைந்து நாம் உருவாக்குவோம், மார்பக புற்றுநோயை வெல்ல ஆரம்ப நிலையிலேயே அதனை கண்டறிந்து. சிகிச்சை பெறுவது செய்தியை உலகறிய உரக்கச் சொல்வோம்!

இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய சிகிச்சை என்பது. 380-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அரப்பணிப்பும். நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும். உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 365-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது. இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் மற்றும் ஒரே பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையமாகும்.

Nuts: யார், எப்போது, எவ்வளவு, எப்படி உண்ண வேண்டும்? | Health Tips

நட்ஸ் வகைகள் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்குமே தெரியும். ஆனால், அவற்றை எவ்வளவு உண்ண வேண்டும், எப்படி உண்ண வேண்டும், எப்போது உண்ண வேண்டும், யார் உண்ணக்கூடாது என்று பலருக்கும் தெரிவதில்லை. அதுபற்றி சொ... மேலும் பார்க்க

Health Tips: தினமும் உப்புத்தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாமா?!

கல் உப்பு சமையலுக்கு மட்டுமல்ல, கிருமிநாசினியாகவும் செயல்படும். அதனால்தான், தொண்டையில் கிருமித்தொற்று ஏற்பட்டால் வெந்நீரில் கல் உப்புப் போட்டு கொப்பளிக்கிறோம். இந்தக் கொப்பளித்தலை முறைப்படி எப்படி செய... மேலும் பார்க்க

Doctor Vikatan: சரும நிறத்தை மேம்படுத்த Glutathione மாத்திரையும் ஊசியும் உதவுமா?

Doctor Vikatan: சரும நிறத்தை மேம்படுத்தவும், கருமையைப் போக்கவும்குளுட்டோதயான் என்ற மாத்திரை உதவும் என்று ஒரு செய்தியில் படித்தேன். நான் மாநிறமாக இருப்பேன். எனக்கு இந்த மாத்திரை உதவுமா... எத்தனை நாள்கள... மேலும் பார்க்க

மரண தண்டனைவரை கொண்டு சென்றுள்ள 'ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்' - எச்சரிக்கும் மருத்துவர்

நமக்கெல்லாம் பலவித சிண்ட்ரோம்களைத் தெரியும். அவற்றில் ஒன்றான 'ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்' (shaken baby syndrome) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபருக்கு மரண தண்டனை தரும் அளவுக்கு காரணமாக அமைந்திருப்பது, இன்றை... மேலும் பார்க்க

மழைக்காலங்களில் அதிகரிக்கும் பஜ்ஜி, போண்டா லவ்... யாரெல்லாம் கவனமா இருக்கணும்?

தலைப்பை படித்ததுமே ’இந்த நேரத்துல இந்தக் கட்டுரை தேவையா’ என்று சிலர் டென்ஷன் ஆகலாம். ஆனால், பலரோட ஆரோக்கியத்துக்காக இதுபற்றி சொல்லியே ஆகணும். மழைக்காலங்களில் அத்தியாவசியமான பொருட்களை விற்பனை செய்யும் ... மேலும் பார்க்க

China: 'கோடியில் ஒரு தாய்' - இரட்டை கருப்பையுடன் ஆண், பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்!

வடமேற்கு சீனாவில் வசிக்கும் ஒரு பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று சர்வதேச செய்தியாகியிருக்கிறார். மிக மிக அரிதான இரட்டைக் கருப்பையுடன் ஒரு ஆண் குழந்தையையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றுள்ளதுதான் செய்... மேலும் பார்க்க