செய்திகள் :

ICICI வங்கிக்கு சம்மன் அனுப்பிய SEBI... என்ன ஆச்சு? | IPS FINANCE | EPI - 44

post image

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி நிஃப்டி  104 புள்ளிகள் அதிகரித்த 24,854 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 218 புள்ளிகள் அதிகரித்து 81,224  புள்ளிகளோட நிறைவடைஞ்சிருக்கு. 

 இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃபைனான்ஸின் இந்த எபிசோடில், 

ஐபிஎஸ் ஃபினான்ஸின் இந்த எபிசோடில், ஐசிஐசிஐ வங்கிக்கு செபி சம்மன் அனுப்புவது தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை ஆராய்வோம். இந்த நடவடிக்கையின் தாக்கங்கள் என்ன, அது வங்கித் துறையை எவ்வாறு பாதிக்கலாம்? நாங்கள் நிலைமையை பகுப்பாய்வு செய்து, முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் மீது அதன் சாத்தியமான தாக்கத்தை விவாதிக்கிறோம். அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும். 

Basics of Share Market 6 : பங்குச்சந்தையில் 'நீண்ட கால' முதலீட்டின் அவசியம் என்ன?!

நான், நீங்கள் என பெரும்பாலான சாமனிய மக்கள் பங்குச்சந்தைக்கு வருவதே 'முதலீடு' செய்யத்தான். பங்குச்சந்தையில் எதற்காக முதலீடு செய்ய வேண்டும்? என்பதற்கு முன்பு பார்த்த அத்தியாயத்தில் இருந்து 'அதிக வட்டி வ... மேலும் பார்க்க

Basics of Share Market 5 : பங்குச்சந்தையில் SEBI-யின் 'பங்கு' என்ன? | செபி

பங்குச்சந்தையில் தினமும் நீங்கள், நான், சிறிய நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள் என பலர் பணம் போட்டு, லாபம் எடுத்து லட்சம்...கோடிக்கணக்கில் வர்த்தகம் நடந்து வருகிறது.இதில் யாராவது ஒரு... மேலும் பார்க்க

Basics of Share Market 4 : பங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?!

'பங்குச்சந்தை பத்தி தெரிஞ்சுக்கறதெல்லாம் சரி...நான் ஏன் அதுல முதலீடு செய்யணும்?' என்ற கேள்வி எழலாம். நீங்கள் அரும்பாடுபட்டு சேமிக்கும் பணத்தை பெருக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். 'பங்குச்சந்தைய... மேலும் பார்க்க

Basics of Share Market 3: BSE, NSE... Sensex, Nifty 50 என்றால் என்ன?!

முதல் அத்தியாயத்தில், 'IPO-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் மற்றும் விற்கும் இடமே பங்குச்சந்தை ஆகும்' என்று பார்த்தோம். இந்த IPO-வை பட்டியலிடும் இடம் ஒன்று இருக்கும் அல்லவா...அது தான... மேலும் பார்க்க