செய்திகள் :

Leo: "'லவ் யூ சோ மச்' விஜய் அண்ணா"- லோகேஷ் கனகராஜின் நெகிழ்ச்சி பதிவு

post image
விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 19- ம் தேதி வெளியான திரைப்படம் 'லியோ'.

இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், தீபாவளிக்கு முன்னரே ரிலீஸ் ஆனது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. பாக்ஸ் ஆஃபீஸில் மட்டும் படம் கிட்டத்தட்ட 650 கோடிகள் வரை வசூல் செய்ததாக அப்போது தகவல்கள் வெளியானது.

லியோ

இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் ஓர் ஆண்டு ஆன நிலையில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், " எத்தனையோ கற்றல்கள் , நிறைய அனுபவங்கள், பல நினைவுகள், பல உற்சாகமான தருணங்கள் இந்தப் படம் தந்திருக்கிறது. 'லியோ' என் மனதிற்கு நெருக்கமான படம். 'லவ் யூ சோ மச்' விஜய் அண்ணா.

இந்தப் படத்திற்காக வியர்வை மற்றும் ரத்தத்தை செலவழித்த படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி" என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆன நிலையில் ரசிகர்கள் இணையத்தில் , "#1YearOfLeo, #1YearOfIndustryHitLEO, #vijayleo" போன்ற ஹேஷ் டேக்குகளை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதுமட்டும் இல்லாமல், படக்குழு இன்று 'The Chronicles of Leo' என்ற வீடியோவை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள், '#The Chronicles of Leo' என்ற ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Bloody Beggar: `கவின் இந்தப் படத்துக்கு வேண்டாம்னு சொன்னேன், ஆனா...' - நெல்சன் ஓப்பன் டாக்

இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'பிளடி பக்கர்'.இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தனது 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் ச... மேலும் பார்க்க

Bloody Beggar: `இந்தப் படத்தோட கதை ரொம்ப சிம்பிள்தான், ஆனால்...'- `பிளடி பக்கர்' குறித்து கவின்

இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'பிளடி பக்கர்'.இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தனது 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் ச... மேலும் பார்க்க

`’சார்’ போஸ்டர்.. பக்கத்துலயே அம்மாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்’ - தாயை இழந்து தவிக்கும் போஸ் வெங்கட்

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட்டின் அம்மா ராஜாமணி நேற்று காலமானார். வயோதிகம் காரணமாக கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றியிருந்த நிலையில் நேற்று மாலை அவரது உயிர் பிரிந்தது. அவரின் உடல் அடக்கம் இன்ற... மேலும் பார்க்க

Srividya: நிறைவேறாத ஆசை, துரோகம்; நோயுடன் போராட்டம்... மனிதத்தை நேசித்த ஸ்ரீவித்யாவின் கண்ணீர் கதை!

சினிமா... பெரும் கனவுக் கடல். அதில் மூழ்கி முத்தெடுத்தவர்களை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். ஆனால், அந்தக் கடலின் சுழலில் சிக்கி காணாமல் போனவர்கள் ஏராளம். அவர்களை அடையாளம் காணக் கூட இந்த பரபரப்பு வாழ்க்க... மேலும் பார்க்க

Amaran: `சிவகார்த்திகேயனின் மாஸ் என்ட்ரி!' - `அமரன்' ஆடியோ லாஞ்ச் க்ளிக்ஸ்! | Photo Album

Amaran Audio LaunchAmaran Audio LaunchAmaran Audio Launch - Sai Pallavi Amaran Audio Launch - Gv PrakashAmaran Audio Lauch- SivakarthikeyanAmaran Audio Lauch- Rajkumar Perisamy மேலும் பார்க்க

Amaran: `தளபதியோட அன்பு'; `தல அஜித் கொடுத்த ஊக்கம்'; `ரஜினி கமல் நட்பு' - சிவகார்த்திகேயன் கலகல

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் `அமரன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சாய் ராம் கல்லூரியில் ந... மேலும் பார்க்க