2026ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்? - பாபா வங்காவின் கணிப்பு!
What to Watch: சக்தி திருமகன், ஓஜி - இந்த வார ரிலீஸாகியிருக்கும் படங்கள்!
Ek Deewane Ki Deewaniyat - இந்தி
கடந்த அக்டோபர் 21 - செவ்வாய்க்கிழமை அன்று இந்த இந்தி திரைப்படம் வெளியானது. நடிகர்கள் ஹர்ஷவர்தன் ரானே, சோனம் பாஜ்வா ஆகியோரது நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை இயக்குநர் பிலிப் மிலன் சாவேரி இயக்கியுள்ளார்.
Thamma:
இந்தி நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவான இந்தப் படம் கடந்த அக்டோபர் 21 (செவ்வாய்க்கிழமை) திரையரங்குகளில் வெளியானது.

Nellikkampoyil Night Riders - மலையாளம்:
மாத்யூ தாமஸ், மீனாக்ஷி உன்னிக்கிருஷ்ணன், சரத் சபா, மெர்லின் பிலிப் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை நோஃபல் அப்துல்லா இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் இன்று (அக்டோபர் 24) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Regretting You - ஆங்கிலம்:
ரெக்ரெட்டிங் யூ (Regretting You) என்ற ஆங்கில நாவலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் டேவ் ஃப்ரான்கோ, அலிசன் வில்லியம்ஸ், வில்லா ஃபிட்ஜரால்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (அக்டோபர் 24) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தியேட்டர் டூ ஓடிடி:
அக்யூஸ்டு - ஆஹா - அக்டோபர் 24
சக்தித் திருமகன் - டிஸ்னி+ ஹாட்ஸ்டார் - அக்டோபர் 24
They Call Him OG (தெலுங்கு) - நெட்ஃபிளிக்ஸ் - அக்டோபர் 23
Kishkindhapuri (தெலுங்கு) - ஜீ5 - அக்டோபர் 24
Vash Level 2 (குஜராத்தி) - நெட்ஃபிளிக்ஸ் - அக்டோபர் 22
Weapons (ஆங்கிலம்) - HBO Max - அக்டோபர் 24













