செய்திகள் :

அமரன் டிரைலர் தேதி!

post image

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.

படத்தின் பாடல்கள், ராணுவப் பின்னணி என ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (அக். 23) மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

காமன்வெல்த் போட்டியில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம் நீக்கம்! -ரசிகர்கள் அதிர்ச்சி

காமன்வெல்த் போட்டியில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.12 ஆண்டுகளுக்குப் பின்னர் 23-வது காமன்வெல்த் போட்டிகள் பிரிட்டனில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 20... மேலும் பார்க்க

கூலி படப்பிடிப்பில் இணைந்த ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுக்குப் பின் கூலி படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனக... மேலும் பார்க்க

மெய்யழகன் ஓடிடி தேதி!

மெய்யழகன் ஓடிடி வெளியீட்டுத் தேதியை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கிய பிரேம்குமார், சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மெய்யழகன்... மேலும் பார்க்க

துப்பறிவாளன் - 2 அப்டேட்!

நடிகர் விஷாலின் துப்பறிவாளன் - 2 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். செல்லமேபடத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமான விஷால், இறுதியாக ஹரி இயக்கத்தில்... மேலும் பார்க்க

இன்று நல்ல நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.22.10.2024மேஷம்:இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன்... மேலும் பார்க்க

மிா்பூா் டெஸ்ட்: வங்கதேசம் 106 ஆல் அவுட்

வங்கதேசத்தின் மிா்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் முதல் இன்னிங்ஸை தொடங்... மேலும் பார்க்க