MODI பக்கம் திருப்பிவிடும் STALIN & குழப்பத்தில் EPS | Elangovan Explains
சென்செக்ஸ், நிஃப்டி சரிவு: 10 நிறுவனப் பங்குகள் மட்டுமே உயர்வு!
இந்திய பங்குச் சந்தை வணிகம் தொடர்ந்து 6வது நாளாகச் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 110 புள்ளிகளும் நிஃப்டி 26 புள்ளிகளும் சரிந்தன.
சென்செக்ஸ் பட்டியலி உள்ள 30 தரப் பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தன. மீடியா, ரியாலிட்டி, துறை பங்குகள் ஓரளவு ஏற்றம் கண்டன.