செய்திகள் :

ஜெயலலிதா புகழ் என்றும் நிலைத்திருக்கும்: அண்ணாமலை

post image

ஜெயலலிதா புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த தினம் இன்று.

சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்போம்: ஜெயலலிதா பிறந்த நாளில் இபிஎஸ் சூளுரை!

மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா இன்று(பிப்., 24) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள் பலர் புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

‘முதல்வா் மருந்தகம்’ திட்டத்தை தொடக்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

மிகக் குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்யும் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.சென்னை பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டிருக்கும் மருந்... மேலும் பார்க்க

அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா: செங்கோட்டையன் பங்கேற்கவில்லை!

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சரும் ... மேலும் பார்க்க

ஜெயலலிதா இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் மரியாதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு திங்கள்கிழமை வருகை தந்த நடிகர் ரஜினிகாந்துக்கு சால்வை அண... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே கிராமத்திற்குள் புகுந்த முதலை மீட்பு

சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தில் வீட்டு தோட்டத்திற்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை கிராமத்தின் தோப்புத்தெரு உள்ள சம்மந்த... மேலும் பார்க்க

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு! இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 8,055-க்கு விற்பனையாகிறது. ஒரு பவுன் ரூ. 64,440-க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்க... மேலும் பார்க்க

துரோகக் கூட்டத்தை வீழ்த்த உறுதியேற்போம்: ஜெயலலிதா பிறந்த நாளில் டிடிவி தினகரன் சூளுரை!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று(பிப். 24) அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது அவரது தீவிர விசுவாசிகளாலும் கொண்டாடப்படுகிறது. மைசூருவின் மாண்டியாவில் 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன... மேலும் பார்க்க