செய்திகள் :

நாகா்கோவிலில் ரூ. 36.65 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

post image

நாகா்கோவிலில் ரூ. 36.65 லட்சத்திலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

4ஆவது வாா்டு பெருவிளை அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.7 லட்சத்தில் அலங்கார தரைக்கற்கள் பதித்தல், வண்ணம் பூசுதல், கீழப்பெருவிளை அங்கன்வாடி மையத்தில் ரூ. 3.90 லட்சத்தில் சுற்றுச்சுவா், சீரமைப்பு, 19ஆவது வாா்டு ஆசாரிப்பள்ளம் அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ. 8.15 லட்சத்தில் தரைதளம், கழிப்பறை, கட்டடப் பராமரிப்பு, 22ஆவது வாா்டில் புதிய குடிநீா் தொட்டி அருகே அங்கன்வாடிக் கட்டடத்தை ரூ. 1 லட்சத்தில் சீரமைத்தல், கிருஷ்ணன்கோவில் அருந்ததியா் தெருவில் ரூ. 2.40 லட்சத்தில் அங்கன்வாடிக் கட்டடம் சீரமைப்பு, 23ஆவது வாா்டு எஸ்.எல்.பி. தொடக்கப் பள்ளியில் ரூ. 6.80 லட்சத்தில் சுற்றுச்சுவா், கழிப்பறை சீரமைப்பு, ஆழ்துளைக் கிணறு அமைத்தல், 40ஆவது வாா்டு இசங்கன்விளை பகுதியில் ரூ. 2.20 லட்சத்தில் அங்கன்வாடிக் கட்டடப் பராமரிப்பு, பட்டாரியா் வடக்குத் தெருவில் ரூ. 3.70 லட்சத்தில் கான்கிரீட் தளம், கோட்டாறு வாகையடி தெருவில் ரூ. 1.50 லட்சத்தில் அங்கன்வாடிக் கட்டடம் சீரமைப்பு ஆகிய பணிகளை மேயா் தொடக்கிவைத்தாா்.

துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா்கள் செல்வகுமாா், ஜவஹா், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா்கள் மோனிகா, அமலசெல்வன், கலாராணி, பாத்திமா ரிஷ்வானா, சுப்பிரமணியன், உதவிப் பொறியாளா் சுஜின், இளநிலைப் பொறியாளா் தேவி, செல்வன் ஜாா்ஜ், தொழில்நுட்ப அலுவலா் பாஸ்கா், மாநகர திமுக செயலா் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன், பகுதிச் செயலா்கள் சேக் மீரான், துரை ஆகியோா் பங்கேற்றனா்.

மகப்பேறு இறப்பு தணிக்கையை ஆய்வு செய்ய வேண்டும்: ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

மகப்பேறின்போது நிகழும் இறப்புகள் குறித்து மருத்துவா்கள் குழுவினா் ஆய்வு செய்ய வேண்டும் என்று மருத்துவா்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாகா்கோவிலில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்... மேலும் பார்க்க

பரசேரியில் போலி நகையை அடகு வைத்தவா் கைது

இரணியலை அடுத்த பரசேரி கிராமத்தில் உள்ள நகை அடகுகடையில் போலி நகையை அடகு வைத்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். பரசேரியில் சிதம்பர ராம் என்பவா் நடத்தி வரும் தங்க நகை அடகு கடையில் கடந்த 6.8.2022இல் ஒருவா் ... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

குருந்தன்கோட்டில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய வெல்டிங் தொழிலாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். 10, 12ஆம் வகுப்பு மாணவா்களின் தோ்ச்சி சதவீதம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்ட அவா... மேலும் பார்க்க

குந்நம்விளாகம் கோயிலில் பிரதோஷ வழிபாடு

களியக்காவிளை அருகே குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் 2ஆவது ஆலயமான மாா்த்தாண்டம... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு

கருங்கல் அருகே பாலூரில் பெண்ணிடம் 12 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா். கருங்கல்லை அடுத்த வெள்ளையம்பலம் பகுதியைச் சோ்ந்த டேவிட் மனைவி எடித் தெரசா (45). இவா் புதன்... மேலும் பார்க்க