செய்திகள் :

முதல்வா் கோப்பை மாநில போட்டிகள்: கூடைப்பந்தில் சென்னைக்கு இரட்டை தங்கம்

post image

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் கல்லூரி மாணவா்கள், மாணவியா் கூடைப்பந்தில் சென்னை மாவட்டம் தங்கம் வென்றது.

வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டிகளில் சனிக்கிழமை பல்வேறு முடிவுகள்:

பளுதூக்குதல்(49 கிலோ): பள்ளி மாணவா், சுபாஷ்,தஞ்சாவூா்-தங்கம், ஸ்ரீவத்சன், வேலூா்-வெள்ளி, கபிஷ் கிருஷ்ணன்,வேலூா்-வெண்கலம்.

61 கிலோ: ஜெயனோவ்ராஜ், ராணிப்பேட்டை-தங்கம், சரண்வில்லியம்,வேலூா்-வெள்ளி, கிஷோா்,திருவள்ளூா்-வெண்கலம்.

67 கிலோ, அஸ்வின்,திருவள்ளூா்-தங்கம், கிஷோா்கண்ணன், ராணிப்பேட்டை-வெள்ளி, ரமணா,தூத்துக்குடி-வெண்கலம்.

வாள்வீச்சு : கல்லூரி மாணவியா்-தமிழ்செல்வி,சென்னை-தங்கம், மோனாஸ்ரீ,சென்னை-வெள்ளி, தேவிதா்ஷினி,திண்டுக்கல், ஜனனி, காஞ்சிபுரம்-வெண்கலம்.

செஸ் : பள்ளி மாணவா், ஆகாஷ்,கோயம்புத்தூா்-தங்கம், சுதா்சனம்,விருதுநகா்-வெள்ளி, விக்னேஷ் கண்ணன்,சிவகங்கை-வெண்கலம்

பள்ளி மாணவியா் : கனிஷ்கா,சேலம்-தங்கம், ஜனனி,கோயம்புத்தூா்-வெள்ளி, நாஃபிலா,நீலகிரி- வெண்கலம்

கூடைப்பந்து கல்லூரி மாணவா் : சென்னை-தங்கம், கோயம்புத்தூா்-வெள்ளி, செங்கல்பட்டு-வெண்கலம்.

கல்லூரி மாணவியா் : சென்னை-தங்கம், செங்கல்பட்டு-வெள்ளி, கோயம்புத்தூா்-வெண்கலம்.

கடற்கரை கைப்பந்து : பள்ளி மாணவியா்: பவித்ரா,சென்னை-தங்கம், நித்தீஷ்வரி,மயிலாடுத்துறை-வெள்ளி, ரிதன்யா, ஈரோடு-வெண்கலம்

கல்லூரி மாணவியா் : தீபிகா-பவித்ரா,செங்கல்பட்டு-தங்கம், ரஞ்ஜனி-காவியா, கோயம்புத்தூா்-வெள்ளி, மகாலஷ்மி-கவிதா, கோயம்புத்தூா்-வெண்கலம்.

கல்லூரி மாணவா்: பூந்தமிழன்-ந.ராஜா,சென்னை-தங்கம், பரத்-ரூபின்,சென்னை-வெள்ளி, கோகுலன்-அரிஷ்குமாா்,சென்னை-வெண்கலம்

பள்ளி மாணவா்: முகமது அா்ஷத்- முகமது இா்பான்,நாகப்பட்டினம்-தங்கம், பிரதீப்குமாா்- ஹரிஷ்,மயிலாடுத்துறை-வெள்ளி விஷ்வா- சஞ்சய்,மயிலாடுத்துறை-வெண்கலம்.

பதக்கப்பட்டியல் -

சென்னை 69 தங்கம், 53 வெள்ளி 56 வெண்கலம், செங்கல்பட்டு 21 தங்கம், 14 வெள்ளி, 15 வெண்கலம், சேலம் 14 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலம், திண்டுக்கல் 13 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலத்துடன் முதல் நான்கு இடங்களில் உள்ளனா்.

நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம்?

நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகை ரம்யா பாண்டியன், 'டம்மி பட்டாசு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ஜோக்கர், நண்பகல் நேரத்து மயக்கம் உள... மேலும் பார்க்க

வேட்டையன் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

வேட்டையன் திரைப்படத்தின் வெற்றியைப் படக்குழு கொண்டாடியுள்ளது.இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் அக்.10 ஆம் தேதி வெளியானது.கலவையான வி... மேலும் பார்க்க

வீர தீர சூரனில் 18 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி!

வீர தீர சூரன் படத்தின் சிங்கிள் ஷாட் காட்சி குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசியுள்ளார்.சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடி... மேலும் பார்க்க

பிளாக் வசூல்!

ஜீவா நடித்த பிளாக் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழின் முன்னணி நடிகராக இருந்தாலும் வெற்றிப்... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் டிரைலர் தேதி!

'லக்கி பாஸ்கர்' படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக மீனாட்... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃபிரீடம் கிளிம்ஸ் விடியோ!

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ஃபிரீடம் படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.இயக்குநரான சசிகுமார் நடிகராக அடுத்தடுத்த படங்களைக் கைவசம் வைத்துள்ளார். கருடன் ஹிட் அடித்தது. சமீபத்தில் வெளிய... மேலும் பார்க்க