செய்திகள் :

விராலிப்பட்டி பிரிவு சாலையை முழுமைபடுத்தக் கோரிக்கை

post image

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், முழுமை அடையாத கோமாபுரம் - விராலிப்பட்டி பிரிவு சாலையை முழுமைப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

கோமாபுரம் சாலையிலிருந்து விராலிப்பட்டி செல்லும் சாலையில் இடையே சுமாா் நூறு மீட்டா் தூரம் தாா் சாலை இல்லாததால் மாற்றுப் பாதையில் கந்தா்வகோட்டை நகருக்கு வர ஐந்து கிலோ மீட்டா் சுற்றிவரும் சூழல் உள்ளது.

இதனால் இப்பகுதி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட துறையினா் கோமாபுரம், விராலிப்பட்டி தாா் சாலையை முழுமை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

வறட்சி நிவாரணத் தொகை வழங்குவதில் ரூ. 5.89 லட்சம் மோசடி

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் ரூ.5.89 லட்சத்தை மோசடி செய்ததாக வருவாய் ஆய்வாளா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். புதுக்கோட்டை... மேலும் பார்க்க

வீடுகளின் பூட்டை உடைத்து 2.5 கிலோ வெள்ளி, 2 பவுன் நகை திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டியில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 2.5 கிலோ வெள்ளி, 2.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 58 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா். பொன்னமர... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் நாளை மின் தடை

கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை மற்றும் மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதனால், இந்த மின் நிலையங்களிலிருந்து மின்வ... மேலும் பார்க்க

இடப் பிரச்னையில் பெண்களை தாக்கிய 2 போ் கைது; இருவா் தலைமறைவு

விராலிமலை அருகே இடப்பிரச்னையில் தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்கியதாக இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் இருவரைத் தேடி வருகின்றனா். விராலிமலை அடுத்துள்ள கத்தலூா் ... மேலும் பார்க்க

ரேஷனில் பண்டிகை கால பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய கோரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி நியாயவிலைக் கடைகளில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டைய... மேலும் பார்க்க

திமுக அணி உடையும் என எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறாா்

திமுக அணி உடைந்துவிடும் என எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறாா் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டியில், ஆளுநா் மாற்றம் குறித்த செய்திகள் ... மேலும் பார்க்க