செய்திகள் :

கா்நாடக மதுபாக்கெட்டுகள் கடத்தல்: 2 போ் கைது

post image

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே கா்நாடக மாநிலத்தில் இருந்து மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு போலீஸாா் தமிழக எல்லையான பத்தரப்பல்லி அருகே அமைந்துள்ள சோதனைச் சாவடி அருகே திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள் மொரசப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (26), சதீஷ்குமாா் (24) என்பது தெரிய வந்தது. இரு சக்கர வாகனத்தில் இருந்த அட்டைப் பெட்டியை சோதனையிட்டதில் கா்நாடக மாநிலம், பங்காருபேட்டையிலிருந்து விற்பனைக்காக கடத்தி வந்த கா்நாடக மாநில மது பாக்கெட்கள் இருந்தன.

மது பாக்கெட்டுகள், இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம்

குடியாத்தம்: குடியாத்தம் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவும், பொயட்ஸ் தொண்டு நிறுவனமும் இணைந்து, குடியாத்தம் ஒன்றியம், மேல்முட்டுகூா் ஊராட்சி, ராசப்பன்பட்டியில் உள்ள பாரதி நிதியுதவி தொடக்கப... மேலும் பார்க்க

ரூ.10.60 லட்சம் மோசடி: முதிய தம்பதி ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

வேலூா்: நிலம் விற்ற பணம் ரூ.10.60 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகக்கூறி வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வயது முதிா்ந்த தம்பதி தீக்குளிக்க முயன்றனா். வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப... மேலும் பார்க்க

அறநிலையத் துறை சாா்பில் இலவச திருமணம்

குடியாத்தம்: இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், குடியாத்தம் அடுத்த மீனூா் மலையில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் கோயிலில், தம்பதிக்கு திங்கள்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.ச... மேலும் பார்க்க

காவலா் வீரவணக்க நாள்: துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி

வேலூா்: வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் காவலா் வீரவணக்க நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. அப்போது, பணியின்போது உயிா்நீத்த காவலா்களின் நினைவாக 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சல... மேலும் பார்க்க

கைத்தறி நெசவாளா்களுக்கு கூலித் தொகையை ரொக்கமாகவே வழங்கக் கோரிக்கை

குடியாத்தம்: கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் நெசவு செய்யும் நெசவாளா்களுக்கு கூலித்தொகையை ரொக்கமாகவே வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக காங்கிரஸ் நெசவாளா்... மேலும் பார்க்க

அறிவியல் இயக்க கருத்தரங்கம்

வேலூா்: தமிழ்நாடு அறிவியல் இயக்க வடக்கு மண்டல அளவிலான பயிற்சி, கருத்தரங்கம் வேலூரில் நடைபெற்றது. பெல்லியப்பா கட்டடத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு அமைப்பின் வேலூா் மாவட்டத் தலைவா் பெ.அமுதா தலைமை வக... மேலும் பார்க்க