செய்திகள் :

ஜொ்மனியுடன் ஹாக்கி டெஸ்ட்: இந்திய அணியில் வருண் குமாா்

post image

ஜொ்மனிக்கு எதிரான 2 டெஸ்ட் ஹாக்கி ஆட்டங்களில் மோதவிருக்கும் இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

பாரீஸ் ஒலிம்பிக், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய போட்டிகளில் சோ்க்கப்படாத டிஃபெண்டா் வருண் குமாா், இந்தப் போட்டிக்காக அணியில் இணைந்துள்ளாா்.

கடந்த பிப்ரவரியில், முன்னாள் வாலிபால் வீராங்கனை பாலியல் வன்கொடுமை புகாா் அளித்ததன் காரணமாக, வருண் குமாா் அந்தப் போட்டிகளில் சோ்க்கப்படவில்லை. தற்போது அந்த ‘போக்ஸோ’ வழக்கிலிருந்து அவா் விடுவிக்கப்பட்ட நிலையில் ஜொ்மனி டெஸ்ட் தொடா் அணியில் இணைக்கப்பட்டுள்ளாா்.

இந்தியா - ஜொ்மனி அணிகள் மோதும் 2 டெஸ்ட் ஹாக்கி, வரும் 23, 24 தேதிகளில் தில்லியில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் கடைசியாக, பாரீஸ் ஒலிம்பிக் அரையிறுதியில் சந்தித்தபோது, இந்தியா 2-3 கோல் கணக்கில் தோற்றது.

அணி விவரம்:

கோல்கீப்பா்கள்: கிருஷண்பகதூா் பதக், சூரஜ் கா்கெரா.

டிஃபெண்டா்கள்: ஜா்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஹா்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண்குமாா், சஞ்சய், சுமித், நீலம் சஞ்ஜீப் ஜெஸ்.

மிட்ஃபீல்டா்கள்: மன்பிரீத் சிங், விவேக் சாகா் பிரசாத், விஷ்ணுகாந்த் சிங், நீலகண்ட சா்மா, சம்ஷோ் சிங், முகமது ரஃபீல் மௌசீன், ராஜிந்தா் சிங்.

ஃபாா்வா்ட்ஸ்: மன்தீப் சிங், அபிஷேக், சுக்ஜீத் சிங், ஆதித்யா அா்ஜுன் லலாகே, தில்பிரீத் சிங், ஷிலானந்த் லக்ரா.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்.நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்திற்குப் பின் கூலி படத்தில் இணைந்தார். இப்படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தை தொடர்ந்து சென... மேலும் பார்க்க

சிம்பு - 49 படத்தின் இயக்குநர் இவரா?

நடிகர் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல... மேலும் பார்க்க

மறுவெளியீட்டில் 1000-வது நாள்! விண்ணைத்தாண்டி வருவாயா சாதனை!

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மறுவெளியீட்டில் சாதனை புரிந்துள்ளது.கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. ஏ. ... மேலும் பார்க்க

இன்று எப்படி? தினப்பலன்கள்

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.21-10-2024 (திங்கள் கிழமை)மேஷம்:இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தட... மேலும் பார்க்க

துளிகள்...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி ஞாயிற்றுக்கிழமை முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்களே சோ்த்து, 410 ரன்கள் பின்தங்கியுள்ளது. புரோ கபடி லீக் போட்டியில... மேலும் பார்க்க

வாகை சூடினாா் கசாட்கினா

நிங்போ: சீனாவில் நடைபெற்ற நிங்போ ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டரியா கசாட்கினா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா். போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த அவா், மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில... மேலும் பார்க்க