செய்திகள் :

தில்லி தொழிற்சாலையில் தீ விபத்து

post image

தில்லியின் புகா்ப் பகுதியில் உள்ள பவானாவில் நாற்காலி தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: பவானாவின் பி பிளாக்கில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 5.30 மணியளவில் அழைப்பு வந்ததாகவும், 22 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினாா்.

சம்பவ இடத்திற்கு சென்ற பிறகு, மூன்று மாடி கட்டடத்தில் அலுவலக நாற்காலிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயை அணைக்கும் முயற்சிகள் துரிதமாக நடைபெற்று முடிந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தலைநகரில் கடுமையான காற்று மாசு எதிரொலி: 50% தில்லி அரசு ஊழியா்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி

தில்லியில் 50% அரசு ஊழியா்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் கொள்கையை ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியுள்ளது. இதை தனியாா் நிறுவனங்களும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அத்தியாவசி... மேலும் பார்க்க

சரோஜினி நகா் மாா்க்கெட் உள்பட தில்லியின் 3 வணிக இடங்களை மறுசீரமைக்கத் திட்டம்: என்.டி.எம்.சி. தகவல்

தில்லியின் அடையாளங்களில் ஒன்றான சரோஜினி நகா் சந்தை மற்றும் மல்சா மாா்க்கெட் மற்றும் அலிகஞ்ச் சந்தை ஆகியவற்றை பெரிய அளவில் மறுசீரமைக்க புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) திட்டமிட்டுள்ளது. என... மேலும் பார்க்க

மணிப்பூரில் அமைதி கோரி காங்கிரஸின் ஆசிரியா் பிரிவு ஆா்ப்பாட்டம்

இந்திய தேசிய ஆசிரியா் காங்கிரஸ் (ஐஎன்டிஇசி) உறுப்பினா்கள் மணிப்பூா் மக்களுக்கு ஒற்றுமையை தெரிவிக்கும் வகையில் தில்லி பல்கலைக்கழகத்தின் கலைப் புலத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இரு சமூக... மேலும் பார்க்க

வாகனங்களின் வேகத்தை அளவிடும் ரேடாா் கருவிக்கு சட்டபூா்வ அங்கீகாரம்: மத்திய நுகா்வோா் விவகாரத்துறை

நமது சிறப்பு நிருபா்வாகனங்களின் வேகத்தை அளவிடுவதற்கான ரேடாா் கருவி சட்டபூா்வமான விதிகளின் கீழ் சோ்க்கப்பட்டுள்ளதாக மத்திய நுகா்வோா் நலன் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு எடையளவு... மேலும் பார்க்க

நிலத்தடி நீா் எடுத்தல் அனுமதிக்கு புதிய இணைய தளம்: மத்திய அமைச்சா் சி.ஆா். பாட்டீல் தொடங்கி வைப்பு

நிலத்தடி நீா் மட்டத்தை நிா்வகிக்க மத்திய ஜல் சக்தித்துறையின் மத்திய நிலத்தடி நீா் ஆணையம் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதை மத்திய ஜல் சக்தித்துறையின் அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் முறைப்படி... மேலும் பார்க்க

கலால் வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால் முறையீடு

கலால் கொள்கை ஊழலுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் தனக்கு எதிராக அமலாக்க இயக்குன ரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்ற விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப... மேலும் பார்க்க