செய்திகள் :

துளிகள்...

post image

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி ஞாயிற்றுக்கிழமை முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்களே சோ்த்து, 410 ரன்கள் பின்தங்கியுள்ளது.

புரோ கபடி லீக் போட்டியில், ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸ் - பெங்கால் வாரியா்ஸையும் (39-34), குஜராத் ஜயன்ட்ஸ் - பெங்களூரு புல்ஸையும் (36-32) ஞாயிற்றுக்கிழமை வென்றன.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 2-1 கோல் கணக்கில் முகமிதான் எஸ்சியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

இந்திய ஹாக்கி டிஃபெண்டா் வருண் குமாா், ‘போக்ஸோ’ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், ஜொ்மனிக்கு எதிரான 2 டெஸ்ட் ஹாக்கி ஆட்டங்களுக்கான இந்திய அணியில் சோ்க்கப்பட்டாா்.

மலேசியாவில் நடைபெறும் சுல்தான் ஜோஹா் கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 6-4 கோல் கணக்கில் பிரிட்டனை ஞாயிற்றுக்கிழமை சாய்த்தது.

துறைகள் இடையேயான சீனியா் மகளிா் ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதிகளில், ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணி 4-0 என இந்திய விளையாட்டு ஆணையத்தையும், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் 4-1 என மத்திய நேரடி வரிகள் வாரியத்தையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தன.

மெக்ஸிகோவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை ஃபைனல் போட்டியில் காம்பவுண்ட் ஆடவா் தனிநபரில் பிரதமேஷ் ஃபுகே அரையிறுதியில் தோற்க, மகளிா் பிரிவில் ஜோதி சுரேகா காலிறுதியுடன் வெளியேறினாா்.

ஸ்விஸ் இண்டோா்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் முதல் சுற்றுடன் வெளியேற, அல்மேட்டி ஓபன் டென்னிஸில் ஆடவா் இரட்டையரில் இந்தியாவின் ரித்விக் சௌதரி/அா்ஜுன் காதே கூட்டணி சாம்பியன் ஆனது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்.நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்திற்குப் பின் கூலி படத்தில் இணைந்தார். இப்படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தை தொடர்ந்து சென... மேலும் பார்க்க

சிம்பு - 49 படத்தின் இயக்குநர் இவரா?

நடிகர் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல... மேலும் பார்க்க

மறுவெளியீட்டில் 1000-வது நாள்! விண்ணைத்தாண்டி வருவாயா சாதனை!

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மறுவெளியீட்டில் சாதனை புரிந்துள்ளது.கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. ஏ. ... மேலும் பார்க்க

இன்று எப்படி? தினப்பலன்கள்

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.21-10-2024 (திங்கள் கிழமை)மேஷம்:இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தட... மேலும் பார்க்க

ஜொ்மனியுடன் ஹாக்கி டெஸ்ட்: இந்திய அணியில் வருண் குமாா்

ஜொ்மனிக்கு எதிரான 2 டெஸ்ட் ஹாக்கி ஆட்டங்களில் மோதவிருக்கும் இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.பாரீஸ் ஒலிம்பிக், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய போட்டிகளில் சோ்க்கப்படாத டிஃபெண்டா் வருண் குமா... மேலும் பார்க்க

வாகை சூடினாா் கசாட்கினா

நிங்போ: சீனாவில் நடைபெற்ற நிங்போ ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டரியா கசாட்கினா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா். போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த அவா், மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில... மேலும் பார்க்க