செய்திகள் :

பிளாக் வசூல்!

post image

ஜீவா நடித்த பிளாக் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழின் முன்னணி நடிகராக இருந்தாலும் வெற்றிப் படத்தைக் கொடுக்க முடியாமல் இருந்தார் ஜீவா.

நீண்ட காலத்திற்குப் பின் ஜீவா, பிளாக் படத்தில் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

இதையும் படிக்க: லக்கி பாஸ்கர் டிரைலர் தேதி!

கேஜி பாலசுப்ரமணி இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் ஹாரராக உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரிதாகக் கவனம் பெற்று வருகிறது. அக். 11 ஆம் தேதி வெளியானபோது சில திரைகளே ஒதுக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து, படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் படம் உலகளவில் ரூ. 5 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மனசாட்சி என்றால் என்ன? பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெடித்த சர்ச்சை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மனசாட்சி என்றால் என்ன? மனசாட்சியுடன் விளையாடுவது என்றால் என்ன? என்ற கேள்வி பெரிதாக வெடித்துள்ளது.வார இறுதியில் விஜய் சேதுபதியுடனான உரையாடலின்போது முத்துக்குமரன் எழுப்பிய இந்தக்... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: சக போட்டியாளர்களால் மனமுடைந்த நடிகர் அர்ணவ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களால் நடிகர் அர்ணவ் மனமுடைந்து நிற்கும் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட அனைத்து மட்டமான விருதுகளும் அர்ணவுக்கே பொருந்தும் என... மேலும் பார்க்க

நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம்?

நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகை ரம்யா பாண்டியன், 'டம்மி பட்டாசு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ஜோக்கர், நண்பகல் நேரத்து மயக்கம் உள... மேலும் பார்க்க

வேட்டையன் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

வேட்டையன் திரைப்படத்தின் வெற்றியைப் படக்குழு கொண்டாடியுள்ளது.இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் அக்.10 ஆம் தேதி வெளியானது.கலவையான வி... மேலும் பார்க்க

வீர தீர சூரனில் 18 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி!

வீர தீர சூரன் படத்தின் சிங்கிள் ஷாட் காட்சி குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசியுள்ளார்.சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடி... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் டிரைலர் தேதி!

'லக்கி பாஸ்கர்' படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக மீனாட்... மேலும் பார்க்க