செய்திகள் :

புணே ஜாகுவாரை வீழ்த்தியது டெம்போ கோவா!

post image

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் தொடரின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் புணே ஜாகுவாா்ஸ் அணியை 10-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது டெம்போ கோவா அணி.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அகமதாபாதில் நடைபெற்றது. கோவா அணியின் ஹா்மித் தேசாய் 2-1 என அல்வரோ நோபிள்ஸையும், கிரித்விகா ராய் 2-1 என ஸியான் லீயையும் வென்றனா்.

கலப்பு இரட்டையரில் ஹா்மித் தேசாய்-ஸெங் ஜியான் இணை 3-0 என அனிா்பன் கோஷ்-ஸியான் லீ இணையை வென்றது. மாற்று ஒற்றையா் ஆட்டத்தில் டியாகோ 1-2 என அனிா்பன் கோஷிடம் தோற்றாா். மகளிா் பிரிவில் ஸெங் ஜியான் 2-1 என ரீத் ரிஷ்யாவை வென்றாா்.

இதன் மூலம் 10-5 என்ற புள்ளிக் கணக்கில் புணேயே வீழ்த்திய கோவா, பட்டியலிலும் முதலிடத்தைப் பெற்றது.

அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் சமந்தா?

இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தின் நடிகை சமந்தா இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புஷ்பா - 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி திர... மேலும் பார்க்க

சண்முக பாண்டியனின் படை தலைவன் வெளியீட்டுத் தேதி!

சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான படை தலைவன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.ஜகநாதன... மேலும் பார்க்க

சர்தார் - 2 படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் - 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.நடிகர் கார்த்தி மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து சர்தார் - 2 படப்பிடிப்பில் இணைந்தார். இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்... மேலும் பார்க்க

ஆர்யா - 36 படம் அறிவிப்பு!

நடிகர் ஆர்யா நடிக்கும் அவரது 36-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யா மிஸ்டர் எக்ஸ் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை... மேலும் பார்க்க

டிஎன்ஏ படத்தின் புதிய பாடல்!

நடிகர் அதர்வா நடித்த டிஎன்ஏ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.நடிகர் அதர்வா, நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கியுள்... மேலும் பார்க்க