Kalam: ``அப்துல் கலாமை சுருக்கி 'கலாம்' என வைத்ததில் அரசியல் இல்லை" - பேரன் ஷேக்...
வினா-விடை வங்கி
வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 2
1. சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.(A) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது(B) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது(C) வேலை வாய்... மேலும் பார்க்க
வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 1
1. 'வா' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று.(A) வந்தாள் (B) வந்த(C) வந்து(D) வந்தவர் 2. இராமன் வந்தான் - எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.(A) வினைமுற்றுத் தொடர்(B) எழுவாய்த் தொடர்(C) பெயரெச்சத் தொடர்(D) வின... மேலும் பார்க்க
வினா - விடை... மராத்தியர்கள்!
1. சிவாஜியின் தந்தை யார்?a) சம்பாஜிb) ஷாஜி போன்ஸ்லேc) பாலாஜி விஷ்வநாத்d) நானாஜி2. சிவாஜி எந்த ஆண்டில் மன்னராக முடிசூட்டிக்கொண்டார்?a) 1670b) 1674 c) 1680d) 16603. சிவாஜி உருவாக்கிய நிர்வாக அமைப்பின் ப... மேலும் பார்க்க
வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 3
1. பின்வருவனவற்றைப் பொருத்துக(a) காரோ 1. அஸ்ஸாம்(b) கூகி 2. மிசோரம்(C) தோடர் 3. தமிழ்நாடு(d) மிரி 4. அருணாச்சலப் பிரதேசம் (a) (b) (c) (d)(A) 2 4 1 3(B) 1 2 4 3(C) 1 2 3 4 (D) 2 4 3 12. அமராவதியிலுள்ள ... மேலும் பார்க்க
வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 2
1. கீழ்க்காணும் கூற்றுகளுக்குரிய பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க1. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் -2. இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர்(A) இவ்விரண்டு வரிகளும் அரசரின் பெருமையைப் பேசுகின்றன(B) இவ... மேலும் பார்க்க
வினா - விடை வங்கி... பாளையக்காரர்கள் புரட்சி! - 2
1. காளையார்கோவில் அரண்மணை தாக்கப்பட்ட ஆண்டு?(a) 1772(b) 1773(c) 1775(d) 17802. முத்துவடுகநாதர் எந்த போரில் கொல்லப்பட்டார்?(a) நாகலாபுரம் போர்(b) களக்காடு போர்(c) காளையார்கோவில் போர்(d) மைசூர் போர்3. த... மேலும் பார்க்க
வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்!
1. கீழ்க்காண்பவற்றில் எந்த ஒன்று, உலக அளவில், வெள்ளம் வறட்சி என்ற வடிவங்களில், புவித் தட்பவெப்ப முறைகளில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுகள் நிகழக்காரணமாக இருக்கிறது?(A) கரியமில வாயு(C... மேலும் பார்க்க
வினா - விடை வங்கி.... பாளையக்காரர்கள் புரட்சி!
1. பாளையக்காரர்களை ஆங்கிலேயர்கள் எவ்வாறு அழைத்தனர்?(a) பாளையம்(b) சேவகர்கள்(c) போலிகார்(d) இவற்றில் எதுவுமில்லை2. பாளையக்காரர் முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய அரசு?(a) காகதீய அரசு(b) விஜயநகர அரச... மேலும் பார்க்க
வினா-விடை வங்கி... குப்தர்கள்! - 3
1. சமுத்திரகுப்தர் என அழைக்கப்படும் குப்த அரசர் யார்?a) முதலாம் சந்திரகுப்தர்b) இரண்டாம் சந்திரகுப்தர்c) ஸ்ரீகுப்தர்d) குமாரகுப்தர்2. குப்த அரசர்களின் அரசமரபு எது?a) குடியாட்சிb) அரசவாரிசு முறைc) ஜனநா... மேலும் பார்க்க
வினா - விடை வங்கி... குப்தர்கள்! - 2
1. முதலாம் சந்திரகுப்தர் குப்தப் பேரரசை தெற்கில் எங்கு வரை விரிவித்தார்?a) தமிழகம்b) வங்காளம்c) விந்தியா மலைd) ஹிமாசல பகுதி 2. சமுத்திரகுப்தர் மேற்கொண்ட தெற்குப் படையெடுப்பின் தனிச்சிறப்பு என்ன?a) எல்... மேலும் பார்க்க
வினா - விடை வங்கி... குப்தர்கள்!
1. குப்த பேரரசை நிறுவியவர் யார்?a) சமுத்திரகுப்தர்b) முதலாம் சந்திரகுப்தர் c) இரண்டாம் சந்திரகுப்தர் d) ஹர்ஷவர்தனர் 2. முதலாம் சந்திரகுப்தர் ஆட்சியைத் தொடங்கிய ஆண்டு?a) கி.பி. 320 b) கி.பி. 250 c) கி.... மேலும் பார்க்க