செய்திகள் :

Actor Rajesh: 'அவருடைய மரணச் செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகிறது' - ரஜினிகாந்த் இரங்கல்

post image

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவர் நடிகர் ராஜேஷ். 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், சின்னத்திரைத் தொடர்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பதைத் தாண்டி ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்ட இவர் இன்று( மே 29) உடல் நலக்குறைவால் காலமானார்.

நடிகர் ராஜேஷ்
நடிகர் ராஜேஷ்

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இவருக்கு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், ராஜேஷின் மறைவிற்கு தன்னுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், " என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.

அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று இரங்கலைத் தெரிவித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

'வீட்டிற்கு அழைத்து 'மகாராஜா'வை பாராட்டிய 'Birdman' பட திரைக்கதையாசிரியர்' - நெகிழ்ந்த நித்திலன்

'குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் நித்திலன் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இ... மேலும் பார்க்க

Thug Life: "விண்வெளி நாயகா பாடல் உருவான கதை இதுதான்!" - கார்த்திக் நேத்தா பேட்டி

‘தக் லைஃப்’ திரைப்படம் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவுக்கு புதிய வாசலைத் திறந்து வைத்திருக்கிறது. ஆம், ரஹ்மான் இசைக்கு இப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். ரஹ்மான் இசையமைக்கும் மெட்டுக்கு க... மேலும் பார்க்க

Dhanush: `மகனே வா!' - யாத்ராவை கட்டியணைத்து நெகிழ்ந்த தனுஷ், ஐஸ்வர்யா; வாழ்த்திய ரஜினி

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் 2008-ல் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சு... மேலும் பார்க்க

Ravi Mohan: "கடவுளின் அருளால் அனைத்தும் நன்றாக நடக்க வேண்டும்"- நடிகர் ரவி மோகன்

தென்னிந்திய ஸ்ட்ரீட் கிரிக்கெட் லீக் (Southern Street Premier League) நிகழ்ச்சி ஒன்றில் ரவி மோகன் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ரவி மோகன், “என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு மிக்... மேலும் பார்க்க

Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" - 'சரிகமப' மஹதி பேட்டி

'சரிகமப' லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிறைவடைந்திருக்கிறது. திவினேஷ் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவரைத் தாண்டி பைனல்ஸுக்கு மொத்தமாக 6 போட்டியாளர்கள் வந்திருந்தனர். இந்த 6 நபர்களில் ... மேலும் பார்க்க