செய்திகள் :

CAREERS

UPSC அகில இந்திய அளவில் 125-வது இடம்: கடலூரை சேர்ந்த சரண்யா சாதித்தது எப்படி?!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் அமைந்துள்ள பத்திரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 26). 2020 ஆம் ஆண்டு ஈரோட்டில் தனது பிஎஸ்சி அக்ரி படிப்பினை முடித்த பிறகு யுபிஎஸ்சி தேர்வினை எழுதுவதற்கு... மேலும் பார்க்க