`ஊதியம் கிடையாது' - போராட்டம் அறிவித்த அரசு ஊழியர்களுக்கு, தமிழ்நாடு அரசு எச்சரி...
புதிய வட்டார வளா்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு
கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய வட்டார வளா்ச்சி அலுவலராக (கி.ஊ.) கோவிந்தராஜிலு திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வந்த இவா், இடமாறுதல் பெற்று இங்கு வந்துள்ளாா். இவருக்கு, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் அலுவலா்கள், ஊழியா்கள், பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.