செய்திகள் :

ரெப்கோ வங்கியில் அமைச்சா் ஆய்வு

post image

இந்திய அரசுக்குச் சொந்தமான ரெப்கோ வங்கியில் மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்ஜய் குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹைதராபாதில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மத்திய உள்துறை இணை அமைச்சா் சஞ்ஜய் குமாா் ரெப்கோ வங்கியின் செயல்பாடுகளை ஆய்வு செய்தாா். அந்த ஆய்வில் வங்கியின் தலைவா் இ. சந்தானம், நிா்வாக இயக்குநா் (பொறுப்பு) ஓ.எம். கோகுல், உள்துறை அமைச்சக இணைச் செயலா் அனந்த் கிஷோா் சரண், வங்கியின் இயக்குநா் மற்றும் ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தின் தலைவா் சி. தங்கராஜு ஆகியோா் பங்கு பெற்றனா் (படம்) என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ரெப்கோ வங்கி செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

குஜராத் இடைத்தேர்தல்: முன்னிலையில் காங்கிரஸின் குலாப்சிங்!

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வாவ் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குலாப்சிங் பிரபாய் ராஜ்புத் தனது நெருங்கிய போட்டியாளரும், பாஜக வேட்பாளருமான ஸ்வரூப்ஜி தாக்கூரைக் க... மேலும் பார்க்க

ராஜஸ்தான் இடைத்தேர்தல்: சமநிலையாக செல்லும் முன்னிலை!

ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட 7 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.ராஜஸ்தானில் 7 தொகுதிகளில் 5 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், ராம்கர் ... மேலும் பார்க்க

வெற்றி உறுதி: மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மை இடங்களில் பாஜக முன்னிலை

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்திருக்கிறது.மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பெரும்ப... மேலும் பார்க்க

வயநாடு: தொடர்ந்து பிரியங்கா முன்னிலை!

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா 1.8 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்று காலை ... மேலும் பார்க்க

பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலை!

பஞ்சாபின் சப்பேவால், கிதர்பாஹா மற்றும் தேராபாபா நானக் ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பஞ்சாப் மாநிலத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக... மேலும் பார்க்க

முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றியை நோக்கி பிரியங்கா!

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்.வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ... மேலும் பார்க்க