செய்திகள் :

லோகா சாப்டர் 2 அப்டேட்: இரண்டாம் பாகத்தில் டொவினோ தாமஸ்!

post image

லோகா சாப்டர் 1 படத்தின் இரண்டாம் பாகத்தில் டொவினோ தாமஸும் இணைந்துள்ளார்.

கல்யாணி பிரியதர்ஷன் - நஸ்லேன் நடிப்பில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வசூலும் வரவேற்பும் பெற்ற லோகா சாப்டர் 1 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளனர்.

தயாரிப்பாளர் துல்கர் சல்மான், தனது எக்ஸ் பக்கத்தில், லோகா சாப்டர் 1 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் டொவினோ தாமஸும் இணைவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்த முன்னோட்ட விடியோவையும் பகிர்ந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தை இயக்கிய அருண் டொமினிக்தான், இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

கல்யாணி பிரியதர்ஷனை மையக் கதாபாத்திரமாக வைத்து உருவான இப்படம் மேலும், லோகா கதைக்களத்துடன் தொடர்புடைய 4 பாகங்கள் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:ரஷ்மிகா - ஆயுஷ்மானின் தம்மா டிரைலர்!

Producer Dulquer Salmaan announces Lokah Chapter-2 with Tovino Thomas in new extended clip

விஜய் சேதுபதி - புரி ஜெகன்நாத் படத்தின் பெயர் இதுதான்!

நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் புரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தலைவன் தலைவி வெற்றியைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர்... மேலும் பார்க்க

கால்பந்து உலகில் வரலாறு படைத்த ஹாரி கேன்!

இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஹாரி கேன் (32 வயது) கிளப் கால்பந்து போட்டிகளில் அதிவேகமாக 100 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, எர்லிங் ஹாலண்ட் அடித்ததை ... மேலும் பார்க்க

விறுவிறுப்பாக நடைபெறும் மார்ஷல் படப்பிடிப்பு!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் மார்ஷல் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.மெய்யழகன் திரைப்படத்தைத் தொடர்ந்து நலன் குமாரசாமி - கார்த்தி கூட்டணியில் உருவான வா வாத்தியார் விரைவில் திரைக்கு வ... மேலும் பார்க்க

எது புரட்சி? ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் - திரை விமர்சனம்!

நடப்பு அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு புரட்சிகரமானதாக உருவாகி உலகெங்கும் வெளிவந்திருக்கிறது, அமெரிக்க இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சனின் 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' (One Battle After Another) திரைப்பட... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் இசையமைப்பாளர் தேவாவுக்கு உயரிய மரியாதை!

இசையமைப்பாளர் தேவாவுக்கு, ஆஸ்திரேலிய அரசின் நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், இசையமைப்பாளர் தேவாவின் இசைக்கச்சேரி இன்று (செப். 27) நடைபெறுகிறது. இதற்காக, தெற்கு ஆஸ்தி... மேலும் பார்க்க

ரஷ்மிகா - ஆயுஷ்மானின் தம்மா டிரைலர்!

நடிகை ரஷ்மிகா மந்தனாவின் தம்மா படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது. சூப்பர் ஹீரோ கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகி... மேலும் பார்க்க