செய்திகள் :

BB Tamil 9: 'என்ன மன்னிச்சுடுங்க' - கனியிடம் மன்னிப்பு கேட்ட விஜே பார்வதி

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்.27) நாளுக்கான முதல் இரண்டாவது புரொமோ வெளியாகியிருக்கிறது.

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.

இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர்.

BB Tamil 9
BB Tamil 9

இதில் நேற்று ஆதிரை வெளியேற்றப்பட்டிருக்கிறார். தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.

அடுத்து வைல்டு கார்டு எண்ட்ரியாக சின்னத்திரை தம்பதியினரான பிரஜின் – சாண்ட்ரா ஜோடி செல்லயிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் புரொமோ வெளியாகி இருந்தது.

அதில், எப்போதும் மோதிக்கொள்ளும் கனி - விஜே பார்வதி இருவரும் மோதிக்கொண்டனர்.

டிரஸ்ஸைக் கொடுக்கும் விஷயத்தில் இருவருக்கும் சண்டை நடக்கிறது.

BB Tamil 9
BB Tamil 9

"ஹேய், சும்மா எதுக்கெடுத்தாலும்... திரும்ப திரும்ப என்னையவே மன்னிப்பு கேட்க சொல்றாங்க" என பார்வதி கத்த, "தப்பு பண்றவுங்க தைரியமா இருக்கும்போது, நான் நியாயமா ஒரு விஷயம் பண்ணிருக்கேன். என்கிட்ட மன்னிப்பு கேட்கணும்" என கனி திரு வாதம் செய்திருந்தார்.

தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது புரொமோவில், " அநியாயமா நடந்துக்கிட்டதுக்கு நியாயமான மன்னிப்பு கேட்க சொல்றேன். அப்படி பார்வதி கேட்கலைனா நான் சாப்பிடவே மாட்டேன்" என்று கனி சொல்கிறார்.

BB Tamil 9
BB Tamil 9

"சாப்பாடு விஷயத்தில்தான் அரசியல் செய்வாங்க. உங்க துணிகளை கீழே வச்சதுக்கு மன்னிச்சுடுங்க" என கனியிடம் பார்வதி மன்னிப்பு கேட்கிறார்.

BB TAMIL 9 DAY 21: ‘கம்ருதீன், உக்காருங்க’ சலித்துக் கொண்ட விசே; வசமாக சிக்கிய பாரு - கம்மு கூட்டணி

‘கம்ருதீன்.. உக்காருங்க’ - இந்த வசனத்தை இந்த சீசனில் விஜய்சேதுபதி எத்தனை முறை சொல்லியிருப்பார். இப்படி ஒரு க்விஸ் கேள்வியே வைத்து விடலாம். பேசாமல் கம்ருதீன் பெயரை ‘கம்முனுருங்கதீன்’ என்று மாற்றி வைத்த... மேலும் பார்க்க

BB Tamil 9: "திரும்ப திரும்ப என்னையவே மன்னிப்பு கேட்க சொல்றாங்க" - விஜே பார்வதி, கனி மோதல்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்.27) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவ... மேலும் பார்க்க

BB Tamil 9: "திவாகர் ஜாலியா இருக்கார்னு நினைக்காதீங்க" - எச்சரித்த விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்.26) நாளுக்கான புரொமோ வெளியாகியிருக்கிறது. அந்தப் புரொமோவில் திவாகர், "வினோத் சார் இரவெல்லாம் தூங்கவிடமாட்டிக்கிறார். தினமும் இரவு தூங்கும்போது எழுப்பிவிட்டு... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 20: `ஏற்கெனவே இங்க நாறிடுச்சு' - பாரு, கம்ருதீனுக்கு ஊமைக் குத்து- எச்சரித்த விசே

கண்டிப்பான ஸ்கூல் மாஸ்டர் போல விஜய் சேதுபதி செயல்படுவதைக் குறித்து நிறைய விமர்சனங்கள் பொதுவாக உண்டு. ஆனால் இந்த எபிசோடிற்கு அந்த ‘பிரம்பு’ அவதாரம் தேவைப்பட்டது. வாரத்தில் போட்டியாளர்கள் செய்த சேட்டைகள... மேலும் பார்க்க

BB Tamil 9: வைல்டு கார்டில் 3 பேர்; டிவி ஜோடியுடன் செல்லும் சீரியல் நடிகை

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ல் அடுத்த வாரம் வைல்டு கார்டு வாரமாக இருக்கும்போல் தெரிகிறது.வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 19: நாமினேஷன் பாஸ் கிடைக்காத ஆத்திரம்; worst performers யார் யார்?

‘அண்ணன் தம்பி ரெண்டு பேரு. ஒருத்தன் முரட்டுப் பீஸூ. இன்னொருத்தன் முட்டாப் பீஸூ’ என்பார் விவேக், ஒரு காமெடி காட்சியில். பாரு - கம்ருதீன் கூட்டணியைப் பார்க்கும் போது இதுதான் நினைவிற்கு வருகிறது.ஆதிரை கு... மேலும் பார்க்க