செய்திகள் :

Bison: நிஜத்தில் நடந்தது என்ன?Pasupathi Pandiyan Vs Venkatesa pannaiyar - விவரிக்கும் Ex DGP JANGID

post image

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பைசன் திரைப்படம் கபடி விளையாட்டு வீரர் மணத்தி கணேசன் கதையை மையக்கருவாக கொண்டிருந்தாலும், பசுபதிபாண்டியனுக்கும் வெங்கடேச பண்ணையாருக்கும் இடையே நடந்த மோதலையும் அது ஒட்டுமொத்தமாக சமூக மோதலாக உருவெடுத்த விதத்தை பின்னணியாகக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த காலக்கட்டத்தில் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார் அப்போது அந்த பகுதியில் காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த முன்னாள் டிஜிபியான ஜாங்கிட் !

"அவர் கேமரா முன்னாடி மட்டும் தான் நடிப்பார் மக்கள் முன்னாடி அல்ல" - திருப்பாச்சி நடிகை மல்லிகா

'திருப்பாச்சி' திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மல்லிகா விஜய் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெயிட்டிருக்கும் வீடியோவில், " இன்ஸ்டாகிராம் ஓப்பன் பண்ணாலே ... மேலும் பார்க்க

Diwali 2025: கீர்த்தி சுரேஷ் முதல் ரம்யா பாண்டியன் வரை! - தலை தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள்

இந்தியாவில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை தீபாவளி. குறிப்பாக திருமணமானவர்களுக்கு `தலை' தீபாவளி கொஞ்சம் கூடுதல் ஸ்பெசல்தான். அந்தவகையில் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் பிர... மேலும் பார்க்க

Vishal: ``விருதை குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவேன்!" - விஷால்

விஷால் நடித்து வரும் 'மகுடம்' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தீபாவளி முடிந்து தொடங்கும் என அப்படத்தின் இயக்குநர் ரவி அரசு தெரிவித்திருக்கிறார்... மேலும் பார்க்க

``1987-ல் கலைஞர் கைதானப்போ `கலைஞரின் நீதிக்கு தண்டனை' படம் எடுத்தேன்; இன்னைக்கு என் ரத்தம்..." - SAC

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனும், நடிகருமான விஜய் கடந்த 2024 பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியிருந்தார்.கட்சி ஆரம்பித்த ஒன்றரை ஆண்டில் இரண்டுமாநாடு, பரந்தூர்... மேலும் பார்க்க

Diwali Releases: `தீபாவளி டிரீட்' - இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படைப்புகள்

இந்தாண்டு தீபாவளி ரிலீஸுக்கு பல திரைப்படங்கள் ரேஸில் களமிறங்கி இருக்கின்றன. பண்டிகை தினங்களில் வெளியாகும் திரைப்படங்கள் எப்போதுமே ஸ்பெஷல்தான். இப்படி பண்டிகை தினங்களில் வெளியாகும் படங்களெல்லாம் முழுமை... மேலும் பார்க்க