செய்திகள் :

Diesel: "ஹரிஷ் கல்யாணோட சக்சஸ் என்னோட சக்சஸ் மாதிரி" - நடிகை அதுல்யா ரவி

post image

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'.

இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்.14) நடைபெற்றிருக்கிறது.

டீசல் படத்தில்...
டீசல் படத்தில்...

இதில் கலந்துகொண்டு பேசிய அதுல்யா ரவி, "'டீசல்' எனக்கு மிகவும் ஒரு ஸ்பெஷலான ஒரு படம். இந்தப் படத்தில வொர்க் பண்ண எல்லோரும் ரொம்ப எமோஷனலாக கனெக்ட்டா இருந்தோம்.

ஹரிஷ் என்னோட குடும்பத்துல ஒருத்தர் மாதிரிதான். ஜாலியா, ஹேப்பியா இந்தப் படத்துல வொர்க் பண்ணோம். எப்போதுமே ஹரிஷ் சக்சஸ் பார்க்கும்போது நான் சக்சஸ் ஆன மாதிரியே இருக்கும்.

அதுல்யா ரவி
அதுல்யா ரவி

என்னோட படக்குழு எல்லோருக்குமே வாழ்த்துகளைச் சொல்லிக்குறேன். எல்லோரும் இந்தப் படத்தை தியேட்டர்ல போய் பாருங்க. உங்க தீபாவளியை 'டீசல்' படத்தோட சேர்ந்து கொண்டாடுங்க. எங்களை சப்போர்ட் பண்ணுங்க" என்று பேசியிருக்கிறார்.

Ajith: `` `GBU'பெரிய அளவில் லாபம் ஈட்டவில்லை என்றாலும்" - `மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தகவல்!

`குட் பேட் அக்லி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம். அப்படத்தைத் தொடர்ந்து இரண்டாவதாக `டியூட்' படத்தை திரைக்குக் கொண்டு வருகிறது அந்நிறுவனம... மேலும் பார்க்க

Suriya 46: ``சூர்யா சார் முக்கியத்துவமும் மரியாதையும் கொடுத்தது பெருமை!"- `சூர்யா 46' குறித்து மமிதா

கோலிவுட்டில் தற்போது மோஸ்ட் வான்டட் நடிகையாக வலம் வருகிறார் மமிதா பைஜூ. `டியூட்', ஜனநாயகன்', சூர்யா 46', தனுஷ் 54' என அதிகம் எதிர்பார்க்கப்படும் அனைத்து கோலிவுட் படங்களிலும் கமிட்டாகி பிஸியாக நடித்து ... மேலும் பார்க்க

Dude: ``அவருக்கு உரிய மரியாதை கொடுக்கலைனா தப்பு!" - தன்னுடைய உதவியாளருக்கு பிரதீப் செய்த விஷயம்!

பிரதீப் ரங்கநாதனின் `டியூட்' திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. மமிதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார். பிரதீப் ரங்... மேலும் பார்க்க

Madhampatty Rangaraj: ``நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன்!" - ரங்கராஜ் அறிக்கை!

கோவை மாதம்பட்டியைச் சேர்ந்த சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் குறித்துதான் சமீப நாட்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.இவருக்கு ஷ்ருதி என்பவருடன் ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளும்... மேலும் பார்க்க