செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!
DMK: 'பருப்பு உசிலி, முந்திரி புலாவ்,...' - திமுக செயற்குழுக் கூட்டத்தின் மதிய உணவு மெனு என்ன?
சென்னையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் மெனு இதோ...
காலை 10 மணிக்கு பில்டர் காபி மற்றும் டீ.
மதிய சாப்பாட்டில்...
ரசமலாய் ஸ்வீட்
பாலடை பிரதமன்
தயிர்வடை (காரபூந்தி)
ஆனியன் தயிர்பச்சடி
காராமணி பருப்பு உசிலி
உருளை பட்டாணி காரகறி
பூசணிக்காய் ரசவாங்கி
உருளை பிங்கர் சிப்ஸ்
பிரஷ் மாங்காய் ஊறுகாய்
வெஜிடபிள் பன்னீர் முந்திரி புலாவ்
வெஜிடபிள் குருமா
சாதம்
சி.வெங்காயம், முருங்கை சாம்பார்
வத்தக்குழம்பு
தக்காளி ரசம்
பகளாபாத்
அப்பளம்
மினரல் வாட்டர் பாட்டில்
அபுகட்டர் குல்பி
வாழைப்பழம்
கல்கத்தா பீடா
இந்த மெனு 800 பேருக்குத் தயார் செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...