Vikatan Tele Awards 2024: "விஜய் சார்ட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன்" - திவ்யதர்ஷ...
TVK Vijay Karur Stampede - Supreme Court-ல் நடந்த காரசார விவாதம்! - Full Details
கரூரில் விஜய்யின் தவெக சார்பில் நடந்த பிரசார கூட்டத்தின் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருந்தனர். அந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்தது. அப்போது தமிழக அரசு தரப்புக்கும் தவெக மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்திருந்தது. உச்சநீதிமன்றத்தில் என்ன நடந்தது?