செய்திகள் :

Warren Buffett: பில்லியன் டாலர் சொத்தை திரும்ப கொடுப்பதன் பின்னணி என்ன? | IPS Finance - 334

post image

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் பல முக்கிய மற்றும் சிந்திக்க வைக்கும் விஷயங்களைப் பற்றி பேசுகிறார்.

உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் Warren Buffett தனது பில்லியன் டாலர் சொத்தை திரும்ப வழங்கும் முடிவின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன என்பதையும் ஆராய்கிறோம்.

மேலும், உங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக வைத்திருக்க Demat கணக்கில் தவறாமல் செய்ய வேண்டிய முக்கிய செயல்முறைகள் பற்றியும் விளக்கப்படுகிறது.

முதலீட்டாளர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்களுடன் கூடிய இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.

புதிய சாதனை படைத்த LG IPO: முதலீட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! | IPS Finance - 332

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சமீபத்திய நிறுவன முடிவுகள் மற்றும் IPO சந்தை பற்றிய முக்கிய தகவல்களைப் பகிர்கிறார். TCS நிறுவனத்தின் Q2 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதன் லாபம... மேலும் பார்க்க

திருச்சியில்... பங்குச் சந்தை பயிற்சி..!

நாணயம் விகடன் வழங்கும் ‘ஷேர் போர்ட்ஃபோலியோ: ஃபண்டமென்டல் அனாலிசிஸ்’ நேரடிப் பயிற்சி வகுப்பு, 2025 அக்டோபர் 25-ம் தேதி, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சியில் நடக்கிறது.பங்குச் சந்த... மேலும் பார்க்க