செய்திகள் :

புதிய சாதனை படைத்த LG IPO: முதலீட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! | IPS Finance - 332

post image

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சமீபத்திய நிறுவன முடிவுகள் மற்றும் IPO சந்தை பற்றிய முக்கிய தகவல்களைப் பகிர்கிறார். TCS நிறுவனத்தின் Q2 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதன் லாபம் எவ்வளவு என்பதை விரிவாக அறியலாம்.

அதோடு, புதிய சாதனை படைத்த LG IPO குறித்து முதலீட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களையும் விவரிக்கிறார். பங்குச்சந்தை மற்றும் IPO முதலீட்டில் ஆர்வமுள்ளவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் முக்கிய தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது.

திருச்சியில்... பங்குச் சந்தை பயிற்சி..!

நாணயம் விகடன் வழங்கும் ‘ஷேர் போர்ட்ஃபோலியோ: ஃபண்டமென்டல் அனாலிசிஸ்’ நேரடிப் பயிற்சி வகுப்பு, 2025 அக்டோபர் 25-ம் தேதி, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சியில் நடக்கிறது.பங்குச் சந்த... மேலும் பார்க்க