செய்திகள் :

வெளிநாடு வாழ் இந்தியரா? - நிம்மதியான வாழ்க்கைக்கு உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?

post image

தவறான வழிகாட்டலால் ஏமார்ந்திருக்கீங்களா?

நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை... ஆனால் இரவு தூங்கும்போது மனசுக்குள் ஓடுகிற ஒரே கேள்வி - "என்னோட மனைவி, குழந்தைகள், அம்மா, அப்பா எல்லாரும் நல்லா இருக்காங்களா?" இந்த உணர்வு உங்களுக்கு மட்டும் இல்லை. வெளிநாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் அனுபவிக்கிற வலி இது. ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், இன்று உங்கள் பணத்தை சரியாக முதலீடு செய்தால், நாளை நீங்கள் உங்கள் குடும்பத்தோடு உங்கள் சொந்த ஊரில் கவலையில்லாமல் வாழ முடியும்.

குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பதட்டமா இருக்கா?

உங்கள் பிள்ளைகளின் கல்லூரி படிப்புக்கு 50 லட்சம் வேண்டும், திருமணத்திற்கு இன்னும் 10-30 லட்சம் வேண்டும் என்று யோசிக்கும்போது மனசு பயமா இருக்கிறது இல்லையா? பரவாயில்லை. இன்றே ஒரு சிறிய SIP ஆரம்பித்தால், அடுத்த 10-15 வருடங்களில் இந்தத் தொகையை எளிதாக உருவாக்க முடியும். நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குழந்தைகளின் கனவுகளும் பாதுகாப்பாக இருக்கும்.

60 வயதுக்குப் பிறகு எங்கே செட்டில் ஆவது?

Old Man (Representational Image)

இன்னும் 15-20 வருடங்கள் கழித்து, வேலை முடிந்தபின் எந்த நாட்டில் வாழ்வது? வெளிநாட்டில் இருந்தால் மருத்துவச் செலவு அதிகம், தனிமை உணர்வு கூடுதல். இந்தியாவுக்கு திரும்பி வந்தால் நம்மிடம் போதுமான பணம் இருக்குமா? என்ற கவலைகள் அனைத்துக்கும் தீர்வு இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் ஒழுங்காக முதலீடு செய்தால், 60 வயதுக்கு பிறகு மாதம் ₹1-2 லட்சம் வரை பென்ஷன் / வருமானம் பெற முடியும். அமைதியான ரிட்டையர்மெண்ட், உங்கள் விருப்பமான இடத்தில், கவலையில்லாமல்!

தவறான வழிகாட்டலால் ஏமார்ந்திருக்கீங்களா?

மோசடி - Bank Fraud

'நிச்சயமான வருமானம்' என்று சொல்லி சிலர் இன்ஷூரன்ஸ் பாலிசியை விற்பார்கள். 8-10% வருமானம் கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் 5-6% கூட கிடைக்காது. இன்ஷூரன்ஸ் என்பது நம் அவசர கால காப்பு மட்டுமே, அது முதலீடு கிடையாது! ஏராளமான NRI-கள் இப்படி ஏமார்ந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது உங்களுக்கு சரியான வழி தெரிந்துவிட்டது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் 12-15% வருமானம் பெற முடியும், அதுவும் முற்றிலும் வெளிப்படையான முறையில்!

ஓர் எளிய கணக்கு:

மாதம் ₹20,000 SIP முதலீட்டை ஆரம்பியுங்கள். ஒவ்வொரு வருடமும் உங்கள் சம்பளம் ஏறும்போது, SIP-ஐ 10% அதிகரியுங்கள். இப்படிச் செய்தால்...

15 வருடத்தில்:

உங்கள் மொத்த முதலீடு: ₹76.25 லட்சம்

உங்களுக்கு கிடைக்கும் தொகை: ₹1.71 கோடி!

நீங்கள் உருவாக்கும் செல்வம்: ₹95.70 லட்சம்!

இந்தப் பணத்தில், குழந்தைகளின் கல்வி, திருமணம், உங்கள் ரிட்டையர்மெண்ட், எல்லாமே சாத்தியம்!

Mutual fund - முதலீடு - மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்வது?

Mutual Funds என்றால் என்ன? NRI-க்களுக்கு எந்த வகை ஃபண்ட் சரி? வரியை எப்படி மிச்சப்படுத்துவது? NRE, NRO கணக்கு வித்தியாசம் என்ன? எல்லா கேள்விகளுக்கும் தெளிவான பதில்கள், நிபுணர்களிடம் நேரடியாக கேட்கும் வாய்ப்பு... இது எல்லாம் முற்றிலும் இலவசம்! வரும் சனிக்கிழமை அக்டோபர் 11, 2025. மதியம் 12 மணி (IST), மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்' வழங்கும், 'இந்தியாவில் செல்வம் சேர்ப்பது எப்படி?' எனும் வெபினாரில் கலந்துகொள்ளுங்கள்:

NRI webinar by Labham, oct 11, 2025

இந்த வெபினாரில், நீங்கள் தெரிந்துகொள்வது:

✓ NRI-களுக்கான சிறந்த முதலீட்டு வழிகள்
✓ Step-up SIP மூலம் கோடிகளை உருவாக்கும் வழி
✓ 60 வயதுக்கு பிறகு தொடர் வருமானம் பெறுவது எப்படி?
✓ குழந்தைகளின் கல்விக்கு திட்டமிடுவது எப்படி?

அமைதியான, மகிழ்ச்சியான, பாதுகாப்பான எதிர்காலத்திற்கு... இந்த வெபினார் உங்கள் முதல் படி! நிகழ்ச்சியில் 75 பேருக்கு மட்டுமே அனுமதி. இப்போதே முன்பதிவு செய்யவும். ரெஜிஸ்ட்ரேஷன் லிங்க்: https://forms.gle/yKjEvrVY6bEQy1u86

அதிரடி விலைக் குறைப்பும்... அணிவகுக்கும் சலுகைகளும்... விட்டில் பூச்சிகளாகிவிட வேண்டாம்... மக்களே!

பண்டிகைக் காலம் ஆரம்பித்துவிட்டது. அடுத்தடுத்து கொண்டாட்டங்கள்தான். பொதுவாகவே, பண்டிகைகளின்போது, கார், விலை உயர்ந்த மொபைல், வீட்டு உபயோகப் பொருள்கள், தங்க நகைகள் என நீண்டநாள்களாக ஆசைப்பட்ட பொருள்களை வ... மேலும் பார்க்க

வேலை பறிபோகலாம் என்கிற பயமா? - இப்படித் திட்டமிடுங்கள், கவலை இல்லாமல் இருக்கலாம்!

ஒரு காலத்தில் ‘வேலை கிடைக்குமா?’ என்பதுதான் மக்களின் கவலையாக இருந்தது. ஆனால், இன்றைக்குக் கிடைத்த வேலையைக் காப்பாற்றிக்கொள்வதே பெரும் கவலையாகிவிட்டது. ஏனெனில், ‘வேலை எப்போது பறிபோகுமோ?’ என்ற சூழல்தான்... மேலும் பார்க்க

விடாமல் துரத்தும் வீட்டுக் கடன் : இப்படி அடைத்தால் சூப்பர் லாபம் - எளிய வழிகள்

வீட்டுக் கடன் பலருடைய வாழ்க்கையில் காலமெல்லாம் தொடரும் ஒன்றாக இருக்கிறது. ‘சொந்த வீடு’ வேண்டும் என்ற நடுத்தர மக்களின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றும் ஒன்றாக வீட்டுக் கடன் இருந்தாலும், அவர்களின் மாதாந்தர வ... மேலும் பார்க்க

‘23,000 கோடி மோசடி’ நீரவ் மோடி வழக்கு: வங்கி அதிகாரி விடுதலை... யார்தான் குற்றவாளி?

வங்கியில் ஒரு லட்சம், இரண்டு லட்சம் எனக் கடன் வாங்கும் விவசாயிகள், இயற்கைப் பேரிடர் காரணமாக விளைச்சல் இல்லாமல், கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால்கூட, கொத்தாக ஜப்தி செய்வது; குடும்பத்தையே வீதிக்க... மேலும் பார்க்க