சரியாக நள்ளிரவு 11.59க்கு கிடைத்த புரட்டாசி சனிக்கிழமை தரிசனம்! - 70களில் நடந்த ...
Bigg Boss Tamil 9: "நல்ல முகமூடி போட்டுருக்காங்க" - கெமி குறித்து விஜே பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான (அக்.10) மூன்றாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.
நேற்றைய எபிசோடில் டாஸ்க் ஒன்றில் விஜே பார்வதியும், கெமியும் கடுமையாகச் சண்டைப்போட்டு கொண்டார்கள். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில் கெமி குறித்து விஜே பார்வதி திவாகரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

"பண்றதெல்லாம் பண்ணிட்டு தெளிவா தள்ளிவிட்டுட்டு அடியெல்லாம் கொடுத்திட்டு சாப்பாடு வேணுமானு எப்படி கேட்க மனசு வருது. நல்ல முகமூடி போட்டுருக்காங்க. நாம பேசுறதெல்லாம் கேட்கும் ஆனா கேட்க மாதிரியே நடிக்குறாங்க. என்ன ஒரு வில்லத்தனம்" என்று கெமி பற்றி விஜே பார்வதி கூறுகிறார்.