செய்திகள் :

ஆர்ஜே பாலாஜியின் சொர்கவாசல்..! முதல் பார்வை போஸ்டர்!

post image

ஆர்ஜேவாக இருந்து நடிகராக மாறியவர் ஆர்ஜே பாலாஜி. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் இருக்கிறார். நயன்தாராவை வைத்து இயக்கிய மூக்குத்தி அம்மன் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தற்போது நடிகர் சூர்யாவின் 45ஆவது படத்தை இயக்கிவருகிறார். நடிகராக ஆர்ஜே பாலாஜி நடித்த சலூன் கடை படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் சொர்கவாசல் எனும் புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித் இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இவரது முன்னாள் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளார்கள்.

லியோ ஓராண்டு நிறைவு..! லோகேஷ் கனகராஜ் கூறியதென்ன?

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் லியோ.விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்புஇருந்தது. அதேமாதிரி முதல்நாள... மேலும் பார்க்க

தினப்பலன்கள்: 12 ராசிக்கும்!

12 ராசிகளுக்கான தினப்பலன்களை பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்தது..19.10.2024மேஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள... மேலும் பார்க்க

நுரை பொங்கி பாயும் யமுனை ஆறு - புகைப்படங்கள்

மலைபோல் நுரை பொங்கி உள்ள யமுனை ஆறு.யமுனை ஆற்றில் நிரம்பி காணப்படும் நச்சுநீர்.யமுனையில் வெண்மேகம் போல் குவிந்த நச்சுநீர்.நச்சுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வர... மேலும் பார்க்க

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரத்துடன் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி இரண்டு வாரங்களைக் கடக்கிறது. கடந்த வார முடிவில் குறைவான வாக்க... மேலும் பார்க்க