செய்திகள் :

ஒரே நாளில் 4 கோடி பார்வைகளைக் கடந்த கேம் சேஞ்சர் டீசர்!

post image

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டீசர் வெளியான ஒரே நாளில், 4 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளது.

கேம் சேஞ்சர் திரைப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் படத்தில் எஸ்.ஜே. சூர்யா இணைந்திருப்பதால் கேம் சேஞ்சர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உலக முழுவதும் படம் அடுத்தாண்டு ஜன.10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில், யூ ட்யூப் தளத்தில் சனிக்கிழமை(நவ. 9) வெளியான கேம் சேஞ்சர் படத்தின் முன்னோட்ட விடியோவை, தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் மட்டும் சுமார் 4.1 கோடி பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

பிகார்: அல்லு அர்ஜூன் நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்! ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு!

பிகாரில் அல்லு அர்ஜூனை காண கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி பிகார் மாநிலத் தலைநகர... மேலும் பார்க்க

சூர்யாவின் கங்குவா டிரைலர்..!

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா' திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியிடப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளா் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சாா்பில், மாபெரும் பொருள் செலவில் தயாராகியுள்ள கங்குவா ... மேலும் பார்க்க

டெல்லி கணேஷ் மறைவு: மலையாள நடிகர்கள் இரங்கல்!

நடிகர் டெல்லி கணேஷ் (80) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை(நவ. 9) இரவு காலமானார்.தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் டெல்லி கணேஷ். க... மேலும் பார்க்க

விடாமுயற்சி புது அப்டேட்..!

நடிகர் அஜித்குமார் கதாநாயகனாக நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது.லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப... மேலும் பார்க்க

டார்ஸான் தொடர் ஹாலிவுட் நடிகர் காலமானார்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகளவில் பார்வையாளர்களின் மனதில் தனி இடம்பிடித்த, 1960-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒளிபரப்பட்ட தொலைக்காட்சி தொடரான ‘டார்ஸான்’ தொடரில் கதாநாயகனாக நடித்த ஹாலிவுட் நடிகர் ‘ரான் எலி’ காலமானார்.... மேலும் பார்க்க