Shah Rukh Khan: `கிங்' - ஷாருக் கானுடன் இரண்டாது முறையாக இணையும் இயக்குநர்
தில்லி: பையில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல்; இருவர் கைது
புது தில்லி: கிழக்கு தில்லியின் காஸிபுர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து நேரிட்ட இடத்தில், பை ஒன்றில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.