செய்திகள் :

பாஜகவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளவர் அமித் ஷா: பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து!

post image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது 60-ஆவது பிறந்தநாளை இன்று(அக். 22) கொண்டாடுகிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “அமித் ஷா கடுமையாக உழைக்கும் ஒரு தலைவர். பாஜகவுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளவர்.

நிர்வாக பொறுப்புக்கு தலைமை வகிப்பதில் அமித் ஷா தன்னிகரற்றவராவார். அகண்ட பாரதம் கனவை நனவாக்குவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவபவர். இந்நேரத்தில் அவர் நெடுநாள் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட்: 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் நவம்பர் 13 மற்றும் நவம்பர்... மேலும் பார்க்க

நீதிமன்றத்திலும் வந்துவிட்டது போலி.. எங்கே தெரியுமா?

குஜராத் மாநிலம் அகமதாபாத் காவல்துறையினர், ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்கிறார்கள்.அந்த முதல் தகவல் அறிக்கையில், கடந்த 2019 - 2024ஆம் ஆண்டு வரை போலியாக நீதிமன்றத்தை நடத்தி, பல்வேறு வழக்கு... மேலும் பார்க்க

தெலங்கானாவில் காங். தலைவர் குத்திக் கொலை!

தெலங்கானாவில் உள்ள ஜக்தியால் மாவட்டத்தில் ஆளும் காங்கிரஸ் தலைவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள ஜபிதாபூர் கிர... மேலும் பார்க்க

ரஷியா புறப்பட்டார் மோடி!

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு நடைபெறும் ரஷியாவின் கசான் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டுச் சென்றார்.இந்த பயணமானது இந்தியா - ரஷியா இடையேயான உறவை மேலும் வலு... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமான வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நாளை... மேலும் பார்க்க

லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்தால் ரூ.1 கோடி பரிசு! -கர்னி சேனை அறிவிப்பு

சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வெகுமதிமும்பையில்தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கொலைக்கு பொறுப... மேலும் பார்க்க