செய்திகள் :

போத்தம்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

அவிநாசி அருகேயுள்ள போத்தம்பாளையத்தில் சாலை ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

அவிநாசி நெடுஞ்சாலைத் துறைக்குள்பட்ட போத்தம்பாளையம் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், போத்தம்பாளையம் பகுதி சாலையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட நெடுஞ்சாலைத் துறையினா், வணிக நிறுவனங்கள் முன்பு அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள், கூரை உள்ளிட்டவற்றை அகற்றினா்.

சாலையை ஆக்கிரமித்து மீண்டும் விளம்பரப் பதாகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் திருப்பணி ஆலோசனைக் கூட்டம்

வெள்ளக்கோவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் திருப்பணி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மூலனூா் சாலையில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வர... மேலும் பார்க்க

பல்லடத்தில் வளா்ச்சித் திட்டப் பணி: எம்.பி. கணபதி பா.ராஜ்குமாா் ஆய்வு

பல்லடம் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி பா.ராஜ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பல்லடம் நகராட்சி 8-ஆவது வாா்டு பச்சாபாளையம் பகுதியில... மேலும் பார்க்க

பல்லடத்தில் இன்று ஆண்களுக்கு குடும்ப நல கருத்தடை முகாம்

பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 22) நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட குடும்ப நலத் துறை துணை இயக்குநா் (பொ) கெளரி வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

ஏற்றுமதி தொழில் ஏற்றம்: தொழில்முனைவோா், தொழிலாளா்களின் சுமுக உறவே காரணம்: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா்

தொழில்முனைவோா், தொழிலாளா்களுக்கு இடையே உள்ள சுமுக உறவால் திருப்பூா் ஏற்றுமதி தொழில் தொடா்ந்து ஏற்றமடைந்து வருகிறது என்று திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தி... மேலும் பார்க்க

நூற்பாலையில் தீ விபத்து

உடுமலை அருகே நூற்பாலையில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. உடுமலையில் இருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள இந்திரா நகரில் தனியாருக்க... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ.10.86 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.86 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண... மேலும் பார்க்க