Bank Jobs: SIDBI வங்கியில் மேனேஜர் பதவிகள்... காலியிடங்கள் - 72; முழு விவரம்..!
சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி (Small Industries Development Bank Of India)-யில் காலியாகவுள்ள மேனேஜர் பதவிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த விவரங்கள்:
1)பணியின் பெயர்: Assistant Manager (Grade 'A')
காலியிடம் : 50 (UR-23, EWS-3, OBC-14, SC-6, ST-4)
வயது வரம்பு : 30- வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம் : Rs.44,500 - Rs.89,150
கல்வி : Commerce / Economics / Mathematics./ Statistics / Business Administration ஆகிய பாடப்பிரிவில் 60% மதிப்பெண்கள் பெற்று, இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2) பணியின் பெயர் : Manager (Grade 'B')
a) பிரிவு: General
காலியிடங்கள் 10 (UR - 5 OBC-3, SC-1, EWS-1)
கல்வித்தகுதி: 60% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வேண்டும்.
b) பிரிவு: Legal
காலியிடங்கள்: 6 (UR - 3, OBC-2, SC-1)
கல்வித்தகுதி: சட்ட பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வேண்டும்.
c) பிரிவு: Information Technology
காலியிடங்கள் : 6 (UR-3, EWS-1, OBC-1, SC-1)
கல்வித்தகுதி: Computer Science / Computer Technology / Information Technology / Electronics / Electronics & Communication பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வேண்டும்.
மேற்கண்ட பணிகளுக்கு 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம் : Rs.55,200 - Rs.99,750
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு, சென்னையில் இரண்டு கட்டமாக நடை பெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.sidbi.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
Gen/OBC மற்றும் EWS பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்: ₹1,100.
SC/ ST / PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்: ₹175..
விண்ணப்பிக்க கடைசிநாள்: 2-12-2024
மேலும் முழுவிவரங்களுக்கு Advertisement No.: 07/ Grade 'A' and 'B' / 2024-25 என்ற லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுதும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...