ராணுவத்திற்கும் அஞ்சாத கவிஞர் சா வாய்! கவிதைதான் குற்றம் - 6
Career: `பட்டப்படிப்பு மட்டும் படித்திருந்தால் போதும்...' - வருமான வரி தீர்ப்பாயத்தில் பணி!
வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காத்திருக்கிறது பணி.
என்ன பணி?
சீனியர் பிரைவேட் செக்ரட்டரி, பிரைவேட் செக்ரட்டரி.
மொத்த காலி இடங்கள்: 35
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: சீனியர் பிரைவேட் செக்ரட்டரி - ரூ.47,600 - ரூ.1,51,000
பிரைவேட் செக்ரட்டரி - ரூ.44,900 - ரூ.1,42,400
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
குறிப்பு: நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் என சுருக்கெழுத்து எழுதும் திறன் இருக்க வேண்டும்.
எப்படி தேர்வு நடத்தப்படும்?
எழுத்து தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல்.
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை.
விண்ணப்பம் இருக்கும் இணையதளம்:itat.gov.in
விண்ணப்பத்தை நிரப்பி, "The Deputy Registrar, Income Tax Appellate Tribunal, Pratishtha Bhavan, Old Central Govt. Offices Building, 4th floor, 101, Maharshi Karve Marg, Mumbai - 400 020" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.